Roman script
Arumbu Malarnthu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Rajalakshmi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Rajalakshmi Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Female Part Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female Part Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female Part Nee arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Female Part Irumpaikooda ilaga seiyyum Isaiyai kelaiyaa…aa….aa…aa…. Female Part Irumpaikooda ilaga seiyyum Isaiyai kelaiyaa… Enthan thuraiyae thirusenthooril Vaazhum velaiyyaa…. Female Part Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Female Part Kurumbu seitha Antha naalai marakkalaagumo Swamy…..kurumbu seitha Antha naalai marakkalaagumo Female Part Konji pesi kulavidamal Irukkalaagumo Konji pesi kulavidamal Irukkalaagumo Female Part Virumbi vantha kaniyai Neeyum verukkalaagumo Virumbi vantha kaniyai Neeyum verukkalaagumo Female Part Veenil ennai vempaai Enni vilakkidalaamaa Niyaayamaa sollu swaamy Female Part Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female Part Nee arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa
தமிழ்
பாடகி : ஆர். ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ....ஆ...... பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ....ஆ...... பெண் : நீ அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும் இசையைக் கேளையா....ஆ....ஆ....ஆ.... பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும் இசையைக் கேளையா.... எந்தன் துரையே திருச்செந்தூரில் வாழும் வேலைய்யா....... பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா பெண் : குறும்பு செய்த அந்த நாளை மறக்கலாகுமோ ஸ்வாமி......குறும்பு செய்த அந்த நாளை மறக்கலாகுமோ பெண் : கொஞ்சிப் பேசி குலவிடாமல் இருக்கலாகுமோ கொஞ்சிப் பேசி குலவிடாமல் இருக்கலாகுமோ பெண் : விரும்பி வந்த கனியை நீயும் வெறுக்கலாகுமோ விரும்பி வந்த கனியை நீயும் வெறுக்கலாகுமோ பெண் : வீணில் என்னை வேம்பாய் எண்ணி விலக்கிடலாமா நியாயமா சொல்லு ஸ்வாமி...... பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ....ஆ...... பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா
Song information
Singer: R. Rajalakshmi
Music by: S. Dakshinamurthi
Lyrics by: A. Maruthakasi
Release information: From Bhagyavathi (1957) · Singer: R. Rajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: R. Rajalakshmi
- Film / album: Bhagyavathi
- Composer: S. Dakshinamurthi
- Lyricist: A. Maruthakasi