Roman script

Singer : K. Jamuna Rani

Music by : S. Dakshinamurthi

Female Part

Nee yaar ena inimael ketkaadhae

Undhan nizhalaai iruppen paarkkadhae

Female Part

Ooo yaar ena inimael ketkaadhae

Undhan nizhalaai iruppen paarkkadhae

Female Part

Iravum pagalum un ninaivaalae

Hmm edhum puriyaamalae kanavaalae

Female Part

Iravum pagalum un ninaivaalae

Edhum puriyaamalae kanavaalae

Ilavaiyum kaathu nindra killai polae aagumaa

Ilavaiyum kaathu nindra killai polae aagumaa

Hoo oo oo oo

Endrum undhan ambil patta pulli maan idhu

Female Part

Ooo yaar ena inimael ketkaadhae

Undhan nizhalaai iruppen paarkkadhae

Female Part

Vidhiyai madhiyaal vendridalaam

Vaengai puliyaiyum kondridalaam

Female Part

Vidhiyai madhiyaal vendridalaam

Vaengai puliyaiyum kondridalaam

Sathiyaal mosam seidhaal naamum enna seiyalaam

Sathiyaal mosam seidhaal naamum enna seiyalaam

Hoo oo oo oo oo

Kaalam neram vanthuvittaal vittu pogumaa

Female Part

Ooo yaar ena inimael ketkaadhae

Undhan nizhalaai iruppen paarkkadhae

Female Part

Ooo yaar ena inimael ketkaadhae

Undhan nizhalaai iruppen paarkkadhae

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பெண் : நீ யாரென இனிமேல் கேட்காதே

உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே......

பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே

உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே......

பெண் : இரவும் பகலும் உன் நினைவாலே

ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே

பெண் : இரவும் பகலும் உன் நினைவாலே

ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே

இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா

இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா

ஹோ ஓ ஓ ஓ ஓ

என்றும் உந்தன் அம்பில் பட்ட புள்ளிமான் இது

பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே

உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே......

பெண் : விதியை மதியால் வென்றிடலாம்

வேங்கை புலியையும் கொன்றிடலாம்

பெண் : விதியை மதியால் வென்றிடலாம்

வேங்கை புலியையும் கொன்றிடலாம்

சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்

சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்

ஹோ ஓ ஓ ஓ ஓ

காலம் நேரம் வந்துவிட்டால் விட்டு போகுமா

பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே

உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே......

பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே

உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே......

Song information

Singer: K. Jamuna Rani

Music by: S. Dakshinamurthi

Release information: From Athisaya Thirudan (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song