Roman script
Singers : K. Jamuna Rani, M. S. Rajeswari and Chorus Music by : Ilayaraja Female Part Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi Female Part Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi Female Part Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan Female Part Naan sirithaal…. Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi… Female Part {Enathu ulagil Asthamanam aavathillai Ingu iravum pagalum Ennavendru thonavillai} (2) Female Part Vanthathu ellam Povathu thaanae Chandiran kooda Theivathu thaanae Female Part Kaayam endrum Dhegam thaanae Unmai ingae kanden naanae Female : Kaalam neram pogum vaa… Female Part Naan sirithaal…. Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi… Female Part Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan Female Part Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi… Female Part Lalala lalaalaaa laa laa…. Laa la la la laaaaa Laaa..la laaa laa..laa laa la la la la la Female Part {Kadalum alaiyum Eppoluthu thoongiyathu Alai karaiyai kadanthu Eppoluthu yeriyathu} (2) Female Part Yaar viral endra Veenaigal paarkkum Yaar isaithaalum innisai paadum Female Part Meettum kaiyil Naanor veenai Vaanil vairam minnum velai Female : Kaalam neram pogum vaa…. Female Part Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi… Female Part Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan Female Part Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி ராஜேஸ்வரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளி பருகும் கம்பரசம் நான் பெண் : நான் சிரித்தால் … நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி..... பெண் : {எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை} (2) பெண் : வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே பெண் : காயம் என்றும் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே பெண் : காலம் நேரம் போகும் வா பெண் : நான் சிரித்தால் .. நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளி பருகும் கம்பரசம் நான் பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி...... பெண் : ......................................... பெண் : {கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது} (2) பெண் : யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும் பெண் : மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை பெண் : காலம் நேரம் போகும் வா.... பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளி பருகும் கம்பரசம் நான் பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி......
Song details
Singers: K. Jamuna Rani,
Music by: Ilayaraja
Release information: From Nayagan (1987) · Lyricist: Pulamaipithan
- Singer: K. Jamuna Rani
- Film / album: Nayagan
- Composer: Ilayaraja