Roman script
Singer : Ghantasala Music by : S. Dakshinamurthi Male Part Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Thunbam illaamalae Inbam undaagumaa Anbu illaadha idhayam idhayamaa Male Part Thunbam illaamalae Inbam undaagumaa Anbu illaadha idhayam idhayamaa Nalla thaemaangani Endrum vaembaagumaa Nalla thaemaangani Endrum vaembaagumaa Male Part Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Naam thaedaamalae Vandha selvam endraal Adhai theru meedhu Veenae yerivadhaa Male Part Naam thaedaamalae Vandha selvam endraal Adhai theru meedhu Veenae yerivadhaa Male Part Thendral puyalaavadhaa Ullam theeyaavadhaa Thendral puyalaavadhaa Ullam theeyaavadhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa Male Part Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa Enni paaradaa Enni paaradaa Enni paaradaa
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே மனம் தடுமாறி தவிக்கும் மனிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா அன்பு இல்லாத இதயம் இதயமா ஆண் : துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா அன்பு இல்லாத இதயம் இதயமா நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா ஆண் : இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே மனம் தடுமாறி தவிக்கும் மனிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெரு மீது வீணே எறிவதா ஆண் : நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெரு மீது வீணே எறிவதா ஆண் : தென்றல் புயலாவதா உள்ளம் தீயாவதா தென்றல் புயலாவதா உள்ளம் தீயாவதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே மனம் தடுமாறி தவிக்கும் மனிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா ஆண் : சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா
Song information
Singer: Ghantasala
Music by: S. Dakshinamurthi
Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Yaar Paiyyan
- Composer: S. Dakshinamurthi