Roman script
Singers : Suraj Jagan and Maria Kavita Thomas Music by : D.Imman Male Part {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri }(3) Male Part Kuridhuyir paravidum Veri veri veri veri Kirumi yendralithidum Veri veri veri veri Male Part Irumbinai irukkidum Veri veri veri veri Neruppinai erithidum Veri veri veri veri Male Part Vizhi vazhi veri veri Viral vazhi veri veri Mudi mudhal adi varai Idiyena vedithidum Male Part {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (2) Male Part Nagangalil therindhidum Veri veri veri veri Naragathai ezhuppidum Veri veri veri veri Male Part Nasukkida thudithidum Veri veri veri veri Narangalai mudithidum Veri veri veri veri Male Part Thurathidum veri veri Udaithidum veri veri Thisukkalin thirigalil Vidumbena pidithidum Male Part {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (2) Chorus ……………………… Male Part Iruttinai irulinil pudhaithida Velichchathai oliyinil azhithida Uyirenum munaiyaiyum Maranathu munaiyaiyum Inaithida ver veri Male Part Suzhalurum puviyinai norukkida Vizhundhidum mazhayinai narukkida Manidharai azhithida Padaigalai thiratida Perugudhu veri veri Male Part Kuridhuyir paravidum Veri veri veri veri Kirumi yendralithidum Veri veri veri veri Male Part Irumbinai irukkidum Veri veri veri veri Neruppinai erithidum Veri veri veri veri Male Part Vizhi vazhi veri veri Viral vazhi veri veri Mudi mudhal adi varai Idiyena vedithidum Male Part {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (3)
தமிழ்
பாடகி : மாியா கவிதா தாமஸ் பாடகா் : சூரஜ் ஜெகன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (3) ஆண் : குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி முதல் அடிவரை இடியென வெடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (2) ஆண் : நகங்களில் தொிந்திடும் வெறி வெறி வெறி வெறி நரகத்தை எழுப்பிடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : நசுக்கிடத் துடித்திடும் வெறி வெறி வெறி வெறி நரன்களை முடித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : துரத்திடும் வெறி வெறி உடைத்திடும் வெறி வெறி திசுக்களின் திாிகளில் விடும்பென பிடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (2) குழு : ................................. ஆண் : இருட்டினை இருளினில் புதைத்திட வெளிச்சத்தை ஒளியினில் அழித்திட உயிரென்னும் முனையையும் மரணத்து முனையையும் இணைத்திட வோ் வெறி ஆண் : சுழலுரும் புவியினை நொறுக்கிட விழுந்திடும் மழையினை நறுக்கிட மனிதரை அழித்திட படைகளைத் திரட்டிட பெருகுது வெறி வெறி ஆண் : குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி முதல் அடிவரை இடியென வெடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (3)
Song details
Singers: Suraj Jagan and Maria Kavita Thomas
Music by: D.Imman
Release information: From Miruthan (2016) · Lyricist: Madhan Karky
- Singer: Suraj Jagan and Maria Kavita Thomas
- Film / album: Miruthan
- Composer: D.Imman