Roman script
Singer : Javed Ali Music by : D.Imman Male Part Po po po nee enga vena po Po po po nee onnum vena po Enaku onum kavala illa podi thangam po Nee yaravena jodi seru sogam illa po Male Part Po po po nee enga vena po Po po po nee onnum vena po Male Part Nooru jenmam rani polae vaazhapora poomaanae Ennapolae evanum illa sollapora neethaanae Pachakili neeyae vittu paranthaayae Sollama kollama ennoda illama thallada vituteyae Male Part Po po po nee enga vena po Po po po nee onnum vena po Male Part Thangamae ennidam ennakora kooru Vathiyae vittadhae kannukulum neeru …. oo oo oh Ointhidamalae siru vayathil oonjalaadinom Maaridamalae naduvayathil noolaikodinom Male Part Orunaal kuda neengamal keli pesinom Namai veraaga paarthorai yeno yesinom selvamae Po po po nee kooduvittu po Po po po nee koorumkettu po Male Part Ummm .. kalladi pattu naan kandathila kaayam Solladi pattu naan nipathenna nyayam Male Part Kaadhalodu nee irunthidavae kaavalaaginen Kaanalaagi nee paranthidavae saagapogiren Unnai seramal vaazhnthaalae yethu nimmathi Ennai yerkaamal ponalae podi unvidhi unvidhi Male Part Enaku onum kavala illa podi thangam po Nee yaravena jodi seru sogam illa po Po po po nee thaali katti po Po po po na vaazhaavetti po Male Part Nooru jenmam rani polae vaazhapora poomaanae Ennapolae evanum illa sollapora neethaanae Pachakili neeyae vittu paranthaayae Sollama kollama ennoda illama thallada vituteyae Male Part Po po po
தமிழ்
பாடகா் : ஜாவித் அலி இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ போ போ போ நீ ஒண்ணும் வேணா போ எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ போ போ போ நீ ஒண்ணும் வேணா போ ஆண் : நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுடியே ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ போ போ போ நீ ஒண்ணும் வேணா போ ஆண் : தங்கமே என்னிடம் என்ன குற கூறு வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு...... ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம் மாறிடாமலே நடுவயதில் நுாலாய் கூடினோம் ஆண் : ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம் நம்மை வேறாக பாா்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே போ போ போ நீ கூடு விட்டுப் போ போ போ போ நீ கூறும் கெட்டுப் போ ஆண் : ம்ம் கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம் சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம் ஆண் : காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன் கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன் உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி என்னை ஏற்காமல் போனாலே போடி உன் விதி உன் விதி ஆண் : எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ போ போ போ நீ தாலி கட்டிப் போ போ போ போ நா வாழாவெட்டி போ ஆண் : நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுடியே ஆண் : போ போ போ
Song information
Singer: Javed Ali
Music by: D.Imman
Release information: From Manam Kothi Paravai (2012) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Javed Ali
- Film / album: Manam Kothi Paravai
- Composer: D.Imman