Roman script
Singers : Srinivas and Sujatha Music by : Deva Lyrics by : Vairamuthu Chorus …………… Male Part Vennilavai thirudikol uyirae Vidiyum varai kudiyiruppom uyirae Vennilavai thirudikol uyirae Vidiyum varai kudiyiruppom uyirae Male Part Boomiyil panthu kaattru pogum pogum Neeyum naanum katti kolla vendum Male Part Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum Male Part Intha bhoomi udainthaalum Nilavil iruvarum kudhippom Female : Antha nilavu thaeinthaalum Kaattril karangalil midhappom Male Part Kaattrellaam theernthaalum Kadhal theeraathu Kadalellaam kaainthaalum Muththam kaayaathu Female Part Kadhalin saatchiyaai Naam uyir vaazhalaam Kadhalai vaazhththalaam anbae Male Part Aanum pennum kaanaa inbam Muzhu moochchil naam kaanuvom Male Part Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum Female Part Unthan maarbil thalai saainthaal Ulagam muzhuvathum enakku Male : Imaiyodu imai saenthaal Irappil bayamillai namakku Female Part Unnoda uyiroda thegam koodaathaa Om shanthi om shanthi ullam paadaathaa Male : Punnagai vaaniyae pookkalin raniyae Mogaththai vaazhththa vaa muththae Female Part Idhe inbam idhe thunbam Uyir vaazha dhinam vendumae Male Part Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum Female Part Vennilavai thirudikol uyirae Male : Vidiyum varai kudiyiruppom uyirae Female Part Boomiyil panthu kaattru pogum pogum Male : Neeyum naanum katti kolla vendum Female Part Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum Male : Mannai vittu vinnai thottu Nam kadhal arangerattum
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து குழு : ....................... ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே விடியும் வரை குடியிருப்போம் உயிரே வெண்ணிலவை திருடிகொள் உயிரே விடியும் வரை குடியிருப்போம் உயிரே ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும் நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும் ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் ஆண் : இந்த பூமி உடைந்தாலும் நிலவில் இருவரும் குதிப்போம் பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும் காற்றில் கரங்களில் மிதப்போம் ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம் காதலை வாழ்த்தலாம் அன்பே ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம் முழு மூச்சில் நாம் காணுவோம் பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால் உலகம் முழுவதும் எனக்கு ஆண் : இமையோடு இமை சேர்த்தால் இறப்பின் பயமில்லை நமக்கு பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே மோகத்தை வாழ்த்த வா முத்தே.... பெண் : இதே இன்பம் இதே துன்பம் உயிர் வாழ தினம் வேண்டுமே ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும் ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும் பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும்
Song information
Singers: Srinivas and Sujatha
Music by: Deva
Lyrics by: Vairamuthu
Release information: From Aasaiyil Oru Kaditham (1999) · Singer: Srinivas and Sujatha · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Srinivas and Sujatha
- Film / album: Aasaiyil Oru Kaditham
- Composer: Deva
- Lyricist: Vairamuthu