Roman script
Singers : Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi Music by : Gangai Amaran Male Part Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa Naanthaan yaaru nallatha solla Adhu venaandaa Needhaan yaaru ullatha solla ada aamaandaa Male Part Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa Male Part Kathir arukkira neraththula Kambangkollai ooraththula Kalakalannu valaiyosai Kishu kishunnu saththan onnu Konjikkira muththam onnu Therinjukkaththaan enakkaasai Male Part Anga nenappu paththikichchu Nelaimai muththikkichchu Avanga sontha kadhaithaan Adha sonnaa kuththam varum Sonnavana kuththa varum Namakkaen antha kadhaithaan Male Part Ponnu kadhai oru poodaganthaan Thenamum nadakkuthu naadakanthaan Male Part Vaenaandaa Male : Vaenaandaa Male : Ada vittudungadaa Male : Vittudungadaa Male : Vaedhaalam Male : Vaedhaalam Male : Adha kattidungadaa Male Part Haaeiiii kurukurukuru Chorus : …………… Male Part ……………. Male Part Aala paarththu naala paarththu Arinjavangala kettu paaththu Saerkkanuyaa thambathigala Male Part Ada themba vachchu thimira vachchu Vambukkaaga manam mudichchaa Vaazhkkaiyellaam sangadangalae Male Part Un maanga mandaiyilae Moolai onnumilla Vaaiyaa kozhi kovaalu Male Part Naanga nenacha Chorus : Mudippom Male : Edhulaeyum Chorus : Jeyipom Male : Idhuthaan enga savaalu Dharma adiya nee vaangikkaiyaa Karuma vinaiyaiththaan theerththukkaiyaa Chorus Vaenaandaa Male : Vaenaandaa Chorus : Ada vittudungadaa Male : Vittudungadaa Chorus : Vedhaalam Male : Vaenaandaa…..vaenaandaa Chorus : Vittudungadaa Male : Vittudungadaa Aang….pudi pidi…..pudi…..pudi…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா நான்தான் யாரு நல்லத சொல்ல அது வேணான்டா நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா ஆண் : கதிர் அறுக்கிற நேரத்துல கம்பங்கொல்லை ஓரத்துல கலகலன்னு வளையோசை கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை ஆண் : அங்க நெனப்பு பத்திக்கிச்சு நெலம முத்திக்கிச்சு அவங்க சொந்த கதைதான் அத சொன்னா குத்தம் வரும் சொன்னவன குத்த வரும் நமக்கேன் அந்த கதத்தான் ஆண் : பொண்ணு கத ஒரு பூடகந்தான் தெனமும் நடக்குது நாடகந்தான் ஆண் : வேணான்டா..... ஆண் : வேணான்டா ஆண் : அட விட்டுடுங்கடா.... ஆண் : விட்டுடுங்கடா ஆண் : வேதாளம்.... ஆண் : வேதாளம்.... ஆண் : அத கட்டிடுங்கடா...... ஆண் : ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக் குழு : ....................... ஆண் : ......................... ஆண் : ஆளப் பார்த்து நாளப் பார்த்து அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து சேர்க்கனுய்யா தம்பதிகள ஆண் : அட தெம்ப வச்சு திமிர வச்சு வம்புக்காக மணம் முடிச்சா வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே ஆண் : உன் மாங்கா மண்டையிலே மூளை ஒண்ணுமில்ல வாய்யா கோழி கோவாலு ஆண் : நாங்க நெனச்சா குழு : முடிப்போம் ஆண் : எதுலேயும் குழு : ஜெயிப்போம் ஆண் : இதுதான் எங்க சவாலு தரும அடிய நீ வாங்கிக்கய்யா கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா குழு : வேணான்டா... ஆண் : வேணான்டா குழு : அட விட்டுடுங்கடா.... ஆண் : விட்டுடுங்கடா குழு : வேதாளம்... ஆண் : வேணான்டா...வேணான்டா குழு : விட்டுடுங்கடா.... ஆண் : விட்டுடுங்கடா... ஆங்.....புடி பிடி......புடி.....புடி......
Song information
Singers: Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi
Music by: Gangai Amaran
Release information: From Namma Ooru Nalla Ooru (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Singer: S. N. Surendar and Deepan Chakravarthi
- Film / album: Namma Ooru Nalla Ooru
- Composer: Gangai Amaran