Roman script
Singer : P. Jayachandran Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male Part Velli nilaavinilae Tamil veenai vanthathu Adhu paadum raagam nee raja Male Part Velli nilaavinilae Tamil veenai vanthathu Adhu paadum raagam nee raja Male Part Velli nilaavinilae Male Part Vizhiyo karthigai deepam Oli naan vaa vaa endrathu Unakkaa ennidam kobam Adhuthaan yaen yaen vanthathu Male Part Adikkumpothu mirugamadaa Anikkumpothu manithanadaa Deivam neeyadaa Mana theril yaeri vaa raja Male Part Unakken vaaimozhai ondru Adhuthaan naanthaan allavo Madimale thoongadaa vanthu Manaththaal thaai naan allavaa Male Part Viralil enna abhinayamaa Vizhiyil enna kavi nayamo Anbil deepamae Innum aandu nooru nee vaazhga Male Part Velli nilaavinilae Tamil veenai vanthathu Adhu paadum raagam nee raja Male Part Velli nilaavinilae…..
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ஆண் : வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ஆண் : வெள்ளி நிலாவினிலே ஆண் : விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது ஆண் : அடிக்கும்போது மிருகமடா அணைக்கும்போது மனிதனடா தெய்வம் நீயடா மனத் தேரில் ஏறி வா ராஜா.......... ஆண் : வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ஆண் : வெள்ளி நிலாவினிலே ஆண் : உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் தான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ ஆண் : விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ அன்பின் தீபமே...... இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க........ ஆண் : வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ஆண் : வெள்ளி நிலாவினிலே
Song information
Singer: P. Jayachandran
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Sonnathu Neethana (1978) · Singer: P. Jayachandran · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Sonnathu Neethana
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan