Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Aalangudi Somu Female Part Velli nila vaanathilae vandhu poguthada Velli nila vaanathilae vandhu poguthada Adhu vandhu pona suvadu Andha vaanil illaiyada Vaanil illaiyada Velli nila vaanathilae vandhu poguthada Female Part Kodi madiyil oonjal pottu Thendral poguthada Kodi madiyil oonjal pottu Thendral poguthada Adhu oonjal potta suvadu Andha kodiyil illaiyada Kodiyil illaiyada Velli nila vaanathilae vandhu poguthada Female Part Ullathilum kaadhal nila Vandhu minnudhada Ullathilum kaadhal nila Vandhu minnudhada Andha oorvalathin suvadu mattum Maraivadhillaiyada endrum Maraivadhillaiyada Velli nila vaanathilae vandhu poguthada
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஆலங்கட்டி சோமு பெண் : வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா அது வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா வானில் இல்லையடா............ வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா பெண் : கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத் தென்றல் போகுதடா கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத் தென்றல் போகுதடா அது ஊஞ்சல் போட்ட சுவடு அந்தக் கொடியில் இல்லையடா கொடியில் இல்லையடா........... வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா பெண் : உள்ளத்திலும் காதல் நிலா வந்து மின்னுதடா உள்ளத்திலும் காதல் நிலா வந்து மின்னுதடா அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா என்றும் மறைவதில்லையடா............. வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Aalangudi Somu
Release information: From Kadhal Paduthumpadu (1966) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadhal Paduthumpadu
- Composer: T. R. Pappa
- Lyricist: Aalangudi Somu