Roman script

Singers : S.P.Balasubrahmanyam and Parvathi

Music by : Gangai Amaran

Male Part

Vellam polae thullum ullangalae

Inba veenai polae gaanam paadungalae

Vellam polae thullum ullangalae

Inba veenai polae gaanam paadungalae

Chinna vayadhinilae pongum ninaivugalae

Verum kanavugal karpanaigal

Male Part

Vellam polae thullum ullangalae

Female Part

Aa… aa… aa… aa… aa…

Naanana naanana naanana naanana naanaa

Male Part

Kallam illaa unmai kaadhalendraal…

Female Part

Aa… aa… aa… aa… aa…

Haaa…aaa…aaa…aaa…aaa…

Male Part

Kallam illaa unmai kaadhalendraal

Kangalil aarambamaa

Kan kollaa kaatchiyil aarambamaa

Vellamum vellamum servadhu pol

Ullam pinaindhidumaa

Anbinaal ondru kalandhidumaa

Pen manadhilae veen salanamaa

Pon oliyilae kan thirakkumaa

Nal vaazhvum malarndhidumaa haa

Male Part

Vellam polae thullum ullangalae

Inba veenai polae gaanam paadungalae

Chinna vayadhinilae pongum ninaivugalae

Verum kanavugal karpanaigal

Female Part

Nanaananaanaa… nanaananaanaa…

Naananaa naananaa naa…

Nananana naananaa naananaa naa…

Male Part

Kaalai ilam veyil theendum munnae

Female Part

Aa… aa… aa… aa… aa… …

Haaa…aaa…aaa…aaa…aaa…

Male Part

Kaalai ilam veyil theendum munnae

Solai malarndhadhammaa

Vandukkor olai varandhadhammaa

Vaelai theriyaamal kaalai manam

Vaedikkai paarkkudhammaa

Nenjathil vaedhanai saerkkudhammaa

Thunai kidaikkumaa sugam pirakkumaa

Anbu nilaikkumaa ennam palikkumaa

Mana yaekkam thanindhidumaa haa

Male Part

Vellam polae thullum ullangalae

Inba veenai polae gaanam paadungalae

Chinna vayadhinilae pongum ninaivugalae

Verum kanavugal karpanaigal

Male Part

Vellam polae thullum ullangalae…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பார்வதி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே

வெறும் கனவுகள் கற்பனைகள்

ஆண் : வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....

நாணன நாணன நாணன நாணன நானா

ஆண் : கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்

பெண் : ஆ.......ஆ......ஆ.....ஆ....ஆ....

ஹா......ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ....

ஆண் : கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்

கண்களில் ஆரம்பமா......

கண்கொள்ளாக் காட்சியில் ஆரம்பமா

வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல்

உள்ளம் பிணைந்திடுமா

அன்பினால் ஒன்று கலந்திடுமா

பெண் மனதிலே வீண் சலனமா

பொன் ஒளியிலே கண் திறக்குமா

நல் வாழ்வு மலர்ந்திடுமா...ஹா...

ஆண் : வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே

வெறும் கனவுகள் கற்பனைகள்

பெண் : நனானனானா..... நனானனானா.....

நானனா நானனா னா.....

நானனா நானனா நானனா ணா......

ஆண் : காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே.....

பெண் : ஆ.......ஆ......ஆ.....ஆ....ஆ....

ஹா......ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ....

ஆண் : காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே

சோலை மலர்ந்ததம்மா

வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா

வேளை தெரியாமல் காளை மனம்

வேடிக்கை பார்க்குதம்மா

நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா.......

துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா

அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா

மன ஏக்கம் தணிந்திடுமா.... ஹா.....

ஆண் : வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

ஆண் : வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே......

Song information

Singers: S.P.Balasubrahmanyam and Parvathi

Music by: Gangai Amaran

Release information: From Kanavugal Karpanaigal (1982) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song