Roman script
Singers : P. Suseela and P. Jayachandran Music by : Gangai Amaran Male Part Velakku vachchaa padichchidaththaan Vaaththiyaar veettukku vaariyaa solladi Kaththukka undu yaeraalam Em manam rompa thaaraalam Female Part Velakku vachchaa padichchidaththaan Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan Kaththukka undu yaeraalam Um manam rompa tharaalam… Male Part Ketkaatha kelvi naan kettaal nee maattuvae Female : Nooththukkum nooruthaan naan vaangi kaattuvaen Male : Ilamaiyin sariththiram iruttula padikanum Female : Iruttula padichchatha pagalilae Nenaikkanum Male : Naalthorum maalai naeram paadam aarambam Female : Ennai nee thoda koodaathu Male : Ennaalae adhu aagaathu…. Female Part Velakku vachchaa….aaa…. Male : Padichchidavaa….aa…. Female Part Naan potta saelaiyai poongaaththu neekkuthu Male : Rosaappoo meniya lesaaga paakkuthu Female : Adhukkuththaan aaththiram unakkumaa avasaram Male : Modha modha tharisanam enakkuththaan kedaikanum Female : Raappothu aanaa pothum naanam yaenguthae Male : Pakkaththil vanthu naan kooda… Female : Vekkaththil manam poraada…. Male Part Velakku vachchaa padichchidaththaan Female : Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan Male : Kaththukka undu yaeraalam Female : Um manam rompa tharaalam… Kaththukka undu yaeraalam Male : Em manam rompa thaaraalam…..
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான் வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி கத்துக்க உண்டு ஏராளம் எம் மனம் ரொம்ப தாராளம் பெண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான் வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான் கத்துக்க உண்டு ஏராளம் உம் மனம் ரொம்ப தாராளம்... ஆண் : கேட்காத கேள்வி நான் கேட்டால் நீ மாட்டுவே பெண் : நூத்துக்கு நூறுதான் நான் வாங்கி காட்டுவேன் ஆண் : இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும் பெண் : இருட்டுல படிச்சத பகலிலே நெனைக்கணும் ஆண் : நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம் பெண் : என்னை நீ தொடக் கூடாது... ஆண் : என்னாலே அது ஆகாது... பெண் : வெளக்கு வச்சா......ஆஅ.... ஆண் : படிச்சிடவா....ஆ..... பெண் : நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது ஆண் : ரோசாப்பூ மேனிய லேசாக பாக்குது பெண் : அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம் ஆண் : மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும் பெண் : ராப்போது ஆனா போதும் நாணம் ஏங்குதே ஆண் : பக்கத்தில் வந்து நான் கூட...... பெண் : வெக்கத்தில் மனம் போராட ஆண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான் பெண் : வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான் ஆண் : கத்துக்க உண்டு ஏராளம் பெண் : உம் மனம் ரொம்ப தாராளம் பெண் : கத்துக்க உண்டு ஏராளம் ஆண் : எம் மனம் ரொம்ப தாராளம்......
Song information
Singers: P. Suseela and P. Jayachandran
Music by: Gangai Amaran
Release information: From Marudhani (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Suseela and P. Jayachandran
- Film / album: Marudhani
- Composer: Gangai Amaran