Roman script
Vazhvinile Vazhvinile Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : A. M. Rajah and P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Vaahvinile Vaazhvinile Innaal ini varuma Vasasnthamudan thendralume Vazhnthidum naal varuma… Male Part : Vaahvinile Vaazhvinile Innaal ini varuma Vasasnthamudan thendralume Vazhnthidum naal varuma… Female Part Vaanamuthe un ninaivaal Vaadukindren paaraai Ha ha ha ha ha ha ha ha Vaanamuthe un ninaivaal Vaadukindren paaraai Male Part Theanamuthe un ninaivaal Theadi nindren vaaraai Ha ha ha ha ha ha ha ha Theanamuthe un ninaivaal Theadi nindren vaaraai Female Part Madhu nilai maara pudhu malar mele Magizhthidum pudhu vande Female Part Madhu nilai maara pudhu malar mele Magizhthidum pudhu vande Male Part Aa aa …. Male Part Mananilai maara manasa devi Magizhthiduvom indre Female Part Aa aa …. Male Part Mananilai maara manasa devi Magizhthiduvom indre Male Part Aa aa…. Female Part Vaazhvinile vaazhvinile Innaal inivaruma Vasanthamudan thendralume Vaazhnthidum naal varuma Hmm humm hmmmmmmm Male : Vaazhvinile vaazhvinile Innaal inivaruma Vasanthamudan thendralume Vaazhnthidum naal varuma
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா... ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா... பெண் : வானமுதே உன் நினைவால் வாடுகின்றேன் பாராய் ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா ... ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா வானமுதே உன் நினைவால் வாடுகின்றேன் பாராய் ஆண் : தேனமுதே உன் நினைவால் தேடி நின்றேன் வாராய் ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா ... ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா ..ஆஅ..ஆ.. தேனமுதே உன் நினைவால் தேடி நின்றேன் வாராய் பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே மகிழ்ந்திடும் தேன் வண்டே ஆண் : ஆ...ஆ.... பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே மகிழ்ந்திடும் தேன் வண்டே ஆண் : மன நிலை மாறா மானச தேவி மகிழ்ந்திடுவோம் இன்றே...... பெண் : ஆ...ஆ.... ஆண் : மன நிலை மாறா மானச தேவி மகிழ்ந்திடுவோம் இன்றே...... ஆண் : ஹா..ஆஅ..ஆஅ பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா..
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Vanangamudi – 1957 Film