Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : Rajeswara Rao Male Part Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Female Part Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Male Part Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro Female Part Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro Both : Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Male Part Pullaanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa Female Part Pullanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa Male Part Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa Female Part Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa Both : Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Male Part Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa Female Part Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa Male Part Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro Both : Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Yaavarukkum podhu selvamandro
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ பெண் : பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ ஆண் : ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ பெண் : ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ ஆண் : புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா பெண் : புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா ஆண் : ராகத்திலே அனுராகம் மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ ஆண் : கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத பெண் : கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத ஆண் : ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ யாவருக்கு பொது செல்வமன்றோ
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao