Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Male Part
Neela iravinil aadungal
Nilavu vizhumvarai paadungal
Koppai namakkundu
Kondu vantha sarakkundu
Ooththi shuruthi yaeththi
Konjam soodam kaattungal
Male Part
Aalai adikkadi mattrungal
Aluththa idhigali maattrungal
Pazhaiya uravukku janaganamana solli
Aattam kaliyaattam
Pudhiya sattam podungal
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Male Part
Maanai puliyo kolluthu
Meenai meenae thinnuthu
Ilaiththa koottaththil valuthathu vellum
Idhu naangal sollum vaadham
Adhu vedhamaanathu
Male Part
Dharmam needhi enbathu
Tharnthu ponavan solvathu
Thaenai eduppom thee vaiththu eduppom
naangal sollumpadhai
Pudhiya geedhao aanathu….ae….
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum
Porkalam maaralam
Porkalthaan maarumaa
Male Part
Vaazhkkaiyae porkkalam
Vaazhnthuthaan paarkanum….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா...
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
ஆண் : நீல இரவினில் ஆடுங்கள்
நிலவு விழும்வரை பாடுங்கள்
கோப்பை நமக்குண்டு
கொண்டு வந்த சரக்குண்டு
ஊத்தி ஸ்ருதி ஏத்தி
கொஞ்சம் சூடம் காட்டுங்கள்
ஆண் : ஆளை அடிக்கடி மாற்றுங்கள்
அலுத்த விதிகளை மாற்றுங்கள்
பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி
ஆட்டம் களியாட்டம்
புதிய சட்டம் போடுங்கள்
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா...
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்....
ஆண் : மானை புலியோ கொல்லுது
மீனை மீனே தின்னுது
இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும்
இது நாங்கள் சொல்லும் வாதம்
அது வேதமானது
ஆண் : தர்மம் நீதி என்பது
தளர்ந்து போனவன் சொல்வது
தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம்
நாங்கள் செல்லும் பாதை
புதிய கீதை ஆனது.....ஏ.....
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா...
ஆண் : வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்....ம்ம்....
ஆண் : ...............................

Song details

Music by: Deva

Release information: From Vedan (1993) · Lyricist: Vairamuthu