Roman script
Vayara Mutham Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by P. Susheela and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : D. Diwakar Lyricist : Kannadasan Female Part Vaayara mutham thandhu Vanna pillai konjudhu Vaayara mutham thandhu Vanna pillai konjudhu Madhulam poovai pola Kolam kannil minnudhu Madhulam poovai pola Kolam kannil minnudhu Female Part Vaayara mutham thandhu Vanna pillai konjudhu Vaayara mutham thandhu Vanna pillai konjudhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வாயார முத்தம் தந்து வண்ண பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ண பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவை போல கோலம் கண்ணில் மின்னுது மாதுளம் பூவை போல கோலம் கண்ணில் மின்னுது பெண் : வாயார முத்தம் தந்து வண்ண பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ண பிள்ளை கொஞ்சுது
Song information
Singer: P. Susheela
Release information: From Deiva Cheyal (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: D. Diwakar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deiva Cheyal