Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo.. Female Part Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo.. Female Part Maiyitta kannodu man vilaiyaada Maiyitta kannodu man vilaiyaada Maunaththil azhnthirunthaaloo.. devi Devargal yavarum thirumana medai Devargal yavarum thirumana medai Amaippathai parththirunthaaloo… devi Female Part Thirumaal bhramma sivan enum moovar Kavalil nindrirunthaaloo devi Kavalil nindrirunthaaloo devi Vaidhegi kaththirunthaalo.. Female Part Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo.. Female Part Ponvanna maalai sriraaman kaiyil Ponvanna maalai sriraaman kaiyil Moovarum kondu thanthaaroo.. angae Female Part Pongum magizhvodu mangala naalil Pongum magizhvodu mangala naalil Mangkaiyai vazhththa vanthaaroo angae Seerudan vanthu seethanam thanthu Seerudan vanthu seethanam thanthu Seethaiyai vazha vaiththaaroo devi.. Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo.. Female Part Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பெண் : வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பெண் : மையிட்ட கண்ணோடு மண் விளையாட மையிட்ட கண்ணோடு மண் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமண மேடை தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி பெண் : திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பெண் : வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பெண் : பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே பெண் : பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே சீருடன் வந்து சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பெண் : வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan