Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Laali laali laali laali Laali laali laali laali {Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali} (2) Female Part Kurumbaana kannanukku Aaaa….aaa….aaa…aaa… Kurumbaana kannanukku Sugamaana laali Jagam potrum dhevanukku Vagaiyaana laali Female Part Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali Female Part Aari raaro aari raaro…. Aari raaro aari raaro…. Female Part {Kalyaana raamanukku Kousalyai naanae} (2) {Edhuvamsa veeranukku Yasodhai naanae} (2) Female Part Karu yaanai muganukku {Karu yaanai muganukku Malai annai naanae} (2) Paarpotrum muruganukku Paarvadhiyum naanae Female Part Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali Female Part Aari raari rooo…. Aari raari rooo…. Female Part {Aanandha kannanukku Aazhvaarum naanae} (2) {Sri raman kaadu vandha Kamba naadan naanae} (2) Female Part {Raama raajanukku Vaalmiki naanae} (2) Aagaaya vannanukku Thyagaiyar naanae Female Part Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali Female Part Kurumbaana kannanukku Sugamaana laali Jagam potrum dhevanukku Vagaiyaana laali Female Part Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali Female Part Aari raaro aari raaro…. Aari raaro aari raaro….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி {வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி} (2) பெண் : குறும்பான கண்ணனுக்கு ஆஅ...ஆஅ....ஆஅ....ஆ.... குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி பெண் : வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ பெண் : {கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே} (2) {யது வம்ச வீரனுக்கு யசோதை நானே} (2) பெண் : கரு யானை முகனுக்கு {கரு யானை முகனுக்கு மலையன்னை நானே} (2) பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே பெண் : வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி பெண் : ஆரிராரி ரோ ஆரிராரி ரோ பெண் : {ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே} (2) {ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே} (2) பெண் : {ராம ராஜனுக்கு வால்மீகி நானே} (2) ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே பெண் : வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி பெண் : குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி பெண் : வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
Song details
Music by: Ilayaraja
Release information: From Sippikkul Muthu (1985) · Lyricist: Vairamuthu
- Singer: P. Susheela
- Film / album: Sippikkul Muthu
- Composer: Ilayaraja