Roman script

Singer : Mano
Music by : Deva
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Sonnaalappa sonnaalappa
Sokkupodi potta kannaalappa
Male Part
Ooramechura gunamattumthan
Sothu sugamunnu sonnaalappa
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Sonnaalappa sonnaalappa
Sokkupodi potta kannaalappa
Chorus
Hmm…mm…mmm…mmm..
Mmm…mmm…mmm…mmm…mmm..
Hmm…mm…mmm…mmm..
Mmm…mmm…mmm…mmm…mmm..
Male Part
Maasathula maargazhi maasam
Varushathula orutharamthaan
Manasukkulla kettukittalae
Marupadiyum oruvaramthan
Chorus
Hmm…mm…mmm…mmm..
Male Part
Maasathula maargazhi maasam
Varushathula orutharamthaan
Manasukkulla kettukittalae
Marupadiyum oruvaramthan
Male Part
Vaanavillu valanjathu pola
Thalai kuninju ninaalappa
Vazhaimara thoranathoda
Naalu vaikka sonnaalappa
Ada ooroda onnaga sernthu
Ipo oorgolam ponathaan aachu
Pattu chela katti getti melam kotti
Thanga thaali katta venumunnu sonnaalappa
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Sonnaalappa sonnaalappa
Sokkupodi potta kannaalappa
Male Part
Koottukulla kudiyirunthaalum
Kudavae naanirupen
Koodukatta poravathanae
Vazhkaiyila thunairupen
Chorus
Hmm…mm…mmm…mmm..
Male Part
Koottukulla kudiyirunthaalum
Kudavae naanirupen
Koodukatta poravathanae
Vazhkaiyila thunairupen
Male Part
Thookana kuruvikoodu
Kaathadichu saayathappa
Thookana kuruvikoodu
Kaathadichu saayathappa
Naa soluratha soli mudichachu
Naa kettathellam ennanga aachu
Dhinam kaalai varum maalai varum
Aana ennai pola pakkathulla nikkathappa
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Sonnaalappa sonnaalappa
Sokkupodi potta kannaalappa
Male Part
Ooramechura gunamattumthan
Sothu sugamunnu sonnaalappa
Male Part
Vanthaalappa vanthaalappa
Vanthu jennalilae ninnaalappa
Sonnaalappa sonnaalappa
Sokkupodi potta kannaalappa

தமிழ்

ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
குழு : ஹ்ம் ...ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்
ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஹ்ம் ...ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்
ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் : மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
மறுபடியும் ஒரு வரம் தான்
குழு : ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் : மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
மறுபடியும் ஒரு வரம் தான்
ஆண் : வானவில்லு வளைஞ்சது போல
தலை குனிஞ்சு நின்னாலப்பா
வாழை மர தோரணத்தோட
நாளு வைக்க சொன்னாலப்பா
அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு
ஆண் : பட்டு சேலை கட்டி
கெட்டி மேளம் கொட்டி
தங்க தாலி கட்ட வேணுமுன்னு
சொன்னாலப்பா
ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்
குழு : ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்
ஆண் : தூக்கணாங் குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணாங் குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா
ஆண் : நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
தினம் காலை வரும் மாலை வரும்
ஆனா என்னை போல
பக்கத்துல நிக்காதப்பா
ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

Song details

Music by: Deva

Release information: From Seethanam (1995) · Lyricist: Sundarrajan

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : தேவா