Roman script
Singers : K. S. Chithra and Swarnalatha Music by : Sirpy Lyrics by : Vaali Chorus Aa…..aa…..aah…aa….aa…. Aa….aaa….aa….aa….aa…aah…. Chorus Vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus Pon manjal sumath Maalai sumanthu vanthaal manamagal Ival nooru aandu thalaivanodu Vaazhum poongili theerkka sumangali Chorus Aththai endru aval unakku aana pinnaalum Pettreduththa thaayenavae ninaiththidu naalum Pennkuzhanthai yaedhumindri avalirunthaalae Anthakkurai theerththu vaikka vantha ilam maanae Chorus Oru ponnaal enbathum Nannaal enpathum unnaal vanthathammaa Nalla ullam yaavum vaazhththa vanthaval Deva mangaiyo jeeva gangaiyo Chorus Ingu vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus Aa…..aa…..aah…aa….aa…. Aa….aaa….aa….aa….aa…aah…. Chorus Valluvanum vaasugiyum vaazhnthathu polae Vannamayil mannarudan vaazhavanthaalae Thillai tamil panbugalai kaaththiruppaalae Thaaram avathaaram endru pereduppaalae Chorus Ingu uttraar mechchavum Ooraar mechchavum vanthaal ponmagalae Ival ingae vanthu kaalai vaiththathum Illam vaazhumae inbam soozhumae Chorus Ingu vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus Pon manjal sumath Maalai sumanthu vanthaal manamagal Ival nooru aandu thalaivanodu Vaazhum poongili theerkka sumangali
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ஆ....ஆ.....ஆஹ்....ஆ...ஆ.... அ.....ஆஅ....ஆ.....ஆ....ஆ.....ஆஹ்.... குழு : வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து வந்தால் மணமகள் இவள் நூறு ஆண்டு தலைவனோடு வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும் பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும் பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும் உன்னால் வந்ததம்மா நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள் தேவ மங்கையோ ஜீவ கங்கையோ குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : ஆ....ஆ.....ஆஹ்....ஆ...ஆ.... அ.....ஆஅ....ஆ.....ஆ....ஆ.....ஆஹ்.... குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும் வந்தால் பொன்மகளே இவள் இங்கே வந்து காலை வைத்ததும் இல்லம் வாழுமே இன்பம் சூழுமே குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து வந்தால் மணமகள் இவள் நூறு ஆண்டு தலைவனோடு வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி
Song information
Singers: K. S. Chithra and Swarnalatha
Music by: Sirpy
Lyrics by: Vaali
Release information: From Amman Kovil Vaasalile (1996) · Singer: K. S. Chithra and Swarnalatha · Lyricist: Vaali · Music: Sirpy
Explore this song
- Singer: K. S. Chithra and Swarnalatha
- Film / album: Amman Kovil Vaasalile
- Composer: Sirpy
- Lyricist: Vaali