Roman script
Singer : Manikka Vinayagam Music by : Sirpy Male Part Pombalainga kaadhala thaan Nambividadhae nambividadhae Nambiyathaal nonthu manam Vembividadhae vembividadhae Male Part Athaannu solli irupa aasaiya kaati Annanu solli nadapa aalayum maathi Aambalai ellam ahimsa party Pombalai ellam theeviravaathi Male Part Pombalainga kaadhala thaan Nambividadhae nambividadhae Nambiyathaal nonthu manam Vembividadhae vembividadhae Male Part Pennalae paithiyama ponavan undu Ingu aangalalae paithiyama aanaval unda Pennalae kaavi katti nadanthavan undu Ingu aangalaalae kaavi katti nadanthaval unda Male Part Pennuku tajmahal katti vechanda Evalaachum oru sengal nattu vechaala { Nambividadhae ponna nambividadhae }(2) Male Part Pombalainga kaadhala thaan Nambividadhae nambividadhae Nambiyathaal nonthu manam Vembividadhae vembividadhae Male Part Pen ellam paritchayilae Mudhal idam thaanga Namma pasangala thaan engae Avanga padika vitaanga Male Part Pen ellam thanga medal Jeichu vanthaanga Namma paiyan mugathil thaadiyathaan Molaika vechaanga Male Part Pen ellam uzhaga Azhagi aagi vanthaanga Aan ellam kaadhaliche thala narachaanga Male Part { Nambividadhae ponna nambividadhae } (2) Male Part Pombalainga kaadhala thaan Nambividadhae nambividadhae Male Part Pombalainga pombalainga Mosam illainga mosam illainga Pombalainga illaiyina neenga Illainga naanum illainga Male Part Unnai ingae pethavalum pombalathaanae Unnoda poranthavalum pombalathaanae { Thapu seiyadhae nee ponna thitaadhae } (2)
தமிழ்
பாடகா் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளா் : சிற்பி ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே ஆண் : அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி ஆம்பளையெல்லாம் அஹிம்சா பாா்டி பொம்பளையெல்லாம் தீவிரவாதி ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே ஆண் : பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு இங்கு ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா பெண்ணாலே காவிகட்டி நடந்தவன் உண்டு இங்கு ஆண்களாலே காவிகட்டி நடந்தவள் உண்டா ஆண் : பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சான்டா எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா { நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே } (2) ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே ஆண் : பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடம் தாங்க நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க ஆண் : பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க நம்ம பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்கவச்சாங்க ஆண் : பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க ஆண் : { நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே } (2) ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே ஆண் : பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க மோசம் இல்லைங்க பொம்பளைங்க இல்லையினா நீங்க இல்லைங்க நானும் இல்லைங்க ஆண் : உன்னை இங்கே பெத்தவளும் பொம்பளைதானே உன்னோட பொறந்தவளும் பொம்பளைதானே { தப்பு செய்யாதே நீ பொண்ண திட்டாதே } (2)
Song details
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yuga Bharathi
- Singer: Manikka Vinayagam
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy