Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Sirpy Male Part Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female Part Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female chorous : …………………………….. Male Part Azhagiya theevae Aanantha kadalae Anthapura sembaruthi sugama Female Part Raathiri rowdy Ragasiya thiruda Un pokiri viralgal sugama Male Part Idhazhgalilae thaen sugama Female Part Alli koduthen naan sugama Male Part Sorgamae sugama Female Part Sugamae sugamaa aa aa Male Part Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Female Part Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female chorous : ………………………………… Female Part Kitta kitta nerungi Kichu kichu mooti Killivitta un nilamai sugama Male Part Thalli thalli nadandhae Minnal vetti izhukum Serpu silai arputhangal sugama Female Part Nettreravu Nalla sugama Male Part Indriravu Innum sugama Female Part Sorgamae sugama Male Part Sugamae sugamaa aa aa Female Part Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa Male Part Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Male Part Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa Female Part Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : சிற்பி ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் குழு : .............................. ஆண் : அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா பெண் : ராத்திரி ரவுடி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா ஆண் : இதழ்களிலே தேன் சுகமா பெண் : அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா ஆண் : சொா்கமே சுகமா பெண் : சுமமே சுகமா ஆ ஆ ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் குழு : .............................. பெண் : கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி கிள்ளிவிட்ட உன் நிலைமை சுகமா ஆண் : தள்ளி தள்ளி நடந்தே மின்னல் வெட்டி இழுக்கும் செற்புச்சிலை அற்புதங்கள் சுகமா பெண் : நேற்றிரவு நல்ல சுகமா ஆண் : இன்றிரவு இன்னும் சுகமா பெண் : சொா்கமே சுகமா ஆண் : சுமமே சுகமா ஆ ஆ பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஆண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
Song information
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan
Music by: Sirpy
Release information: From Varushamellam Vasantham (2002)
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Varushamellam Vasantham
- Composer: Sirpy