Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan Music by : Sirpy Female Part ………………………………………. Male Part Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Male Part Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Female Part …………………………………… Male Part Thiruvizha polae kaadhal thaan Adhil neeyum naanum tholaivomaa Dhinasari seidhi thaalgalil Nammai thedum seidhi tharuvomaa Female Part ……………………………….. Male Part Sri rama jeyathai pol unadhu peyarai Dhinam ezhudhi paarkiren Kili ondrai vaangi un perai koori Dhinam solla ketkiren Male Part Adi oru kodi kolusil un kolusin osai Uyir varai ketkiradhae Male Part Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female Part ……………………………….. Male Part Kadalaaga neeyum maarinaal Adhil moozhgi moozhgi alaiyaaven Nerupaaga neeyum maarinaal Adhil saambalaagum varam ketpen Female Part ………………………….. Male Part Aridhaaram poosum oru vaanavillai Parisaaga ketkiren Pagal deepamaagi aagaaya nilavai Uravodu paarkiren Male Part Adhu poi endrabodhu unnodu pesum Kanavugal vendugiren Female Part Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Male Part Unakena unakena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female Part Unakena unakena pirandhenae
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சிற்பி பெண் : .................................. ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே பெண் : .................................. ஆண் : திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா பெண் : .................................. ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் ஆண் : அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை உயிர் வரை கேட்கிறதே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : .................................. ஆண் : கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன் நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன் பெண் : .................................. ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறேன் பகல் தீபமாகி ஆகாய நிலவை உறவோடு பார்க்கிறேன் ஆண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன் பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வென கலந்தேனே இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே
Song information
Singers: S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan
Music by: Sirpy
Release information: From Vinnukum Mannukum (2001)
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan
- Film / album: Vinnukum Mannukum
- Composer: Sirpy