Roman script
Singers : Hariharan Music by : Sirpy Male Part { Yaar intha devathai yaar intha devathai } (2) Oru kodi pookal uzhagengum undu Intha pen polae azhagana poo ondru ullatha Male Part { Yaar intha devathai yaar intha devathai } (2) Female Part ……………………….. Male Part Pani kooda unmel padum velaiyil Kulir thaangidamal dhegam nadungumae Malar kooda unnai thodum velaiyil Poo endru thaanae sooda ninaikumae Male Part Amutham undu vaazhnthaal aayul mudivathillai Un azhagai paarthu vaazhnthaal amutham thevai illai Unnai thedum pothu idhayam ingu sugamaaga tholainthadhae Male Part { Yaar intha devathai yaar intha devathai } (2) Female Part …………………………. Male Part Anbae un kangal suzhal engiren Athanaalae angae muzhgi pogiren Anbae un peyarai padagengiren Athai solli thaanae karaiyai sergiren Male Part Un kolusin osai ketka thanga manigal korpen Athil irandu kurainthu ponaal kannin manigal serpen Unnai theevu polae kaathu nirka kadalaaga maaruven Male Part { Yaar intha devathai yaar intha devathai } (2) Oru kodi pookal uzhagengum undu Intha pen polae azhagana poo ondru ullatha Male Part { Yaar intha devathai yaar intha devathai } (2)
தமிழ்
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : சிற்பி ஆண் : { யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை } (2) ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா ஆண் : { யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை } (2) பெண் : ............................... ஆண் : பனிகூட உன்மேல் படும் வேளையில் குளிா் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே மலா்கூட உன்னை தொடும் வேளையில் பூ என்று தானே சூட நினைக்குமே ஆண் : அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை உன் அழகை பாா்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே ஆண் : { யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை } (2) பெண் : ............................... ஆண் : அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன் அதனாலே அங்கே மூழ்கி போகிறேன் அன்பே உன் பேரை படகென்கிறேன் அதை சொல்லிதானே கரையை சோ்கிறேன் ஆண் : உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோா்ப்பேன் அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சோ்ப்பேன் உன்னை தீவு போல காத்து நிற்க கடலாக மாறுவேன் ஆண் : { யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை } (2) ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா ஆண் : { யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை } (2)
Song details
Singers: Hariharan
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yuga Bharathi
- Singer: Hariharan
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy