Roman script
Singer : P. Susheela Music by : T.Pugazhenthi Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa Female Part Ponaal varaadhu ilamai Adhu thaanaai tharaadhu inimai Ponadhellaam indru pazhamai Ponadhellaam indru pazhamai Ini kaana povadhu pudhumai Pudhumai…. pudhumai Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa….aa…. Female Part Suvaiyodu suvai serthu Thunaiyodu thunai korththu Navarasamaana kalai kaatta Navarasamaana kalai kaatta Naadha veenaiyil isai meetta Naadha veenaiyil isai meetta Female Part Vandhaal…vandhaal Vandhaal indha naeram Vaa vaa vaa Female Part Anbenum vaasal thirandhirukka Amudha kalasaththai yendhi nirkka Inbamenum surangam vazhi kaatta Inbamenum surangam vazhi kaatta Idhu thaan vaazhkaiyena rasikka Rasikka rasikka ..aaa.. Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa Female Part Vandhaal indha naeram Vaa vaa vaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. புகழேந்தி பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா பெண் : போனால் வராது இளமை அது தானாய் தராது இனிமை போனதெல்லாம் இன்று பழமை போனதெல்லாம் இன்று பழமை இனி காணப் போவது புதுமை புதுமை.......புதுமை....... பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா பெண் : சுவையோடு சுவை சேர்த்து துணையோடு துணை கோர்த்து நவரசமான கலைக் காட்ட நவரசமான கலைக் காட்ட நாத வீணையில் இசை மீட்ட... நாத வீணையில் இசை மீட்ட.. பெண் : வந்தால்....வந்தால் வந்தால் இந்த நேரம் வா வா வா பெண் : அன்பெனும் வாசல் திறந்திருக்க அமுத கலசத்தை ஏந்தி நிற்க இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட இதுதான் வாழ்க்கையென ரசிக்க ரசிக்க........ரசிக்க......ஆஆ ... பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா பெண் : வந்தால் இந்த நேரம் வா வா வா
Song information
Singer: P. Susheela
Music by: T.Pugazhenthi
Release information: From Selviyin Selvan (1968) · Lyricist: Trichy Thiyagarajan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Selviyin Selvan
- Composer: T.Pugazhenthi