Roman script

Vanji En Nenjinil Song Lyrics is a track from Ponnana Kudumbam Tamil Film – 1960, Starring Jaggayya and Others. This song was sung by P. Leela and C. S. Jayaraman and the music was composed by M. B. Sreenivasan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music Director : M. B. Sreenivasan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female Part
Ohoo ohoo
Sahasamaeno raja
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female Part
Nin oodalukkor ezhil oorvasi naan
Inba oonjalilae inaindhadudhada
Nin oodalukkor ezhil oorvasi naan
Inba oonjalilae inaindhadudhada
Hoo o o o o
Thaen idhazh vandinai theduthada
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female Part
Manadhaal madhuvai vayadhaal vadhuvai
Manadhaal madhuvai vayadhaal vadhuvai
Ullathaal idhuvai magizhndhodidada
Hoo o o o o
Yogiyum poojikkum kanniyada
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female Part
Ezhil vennilaavaal
Valar punnagaiyaal
Ezhil vennilaavaal
Valar punnagaiyaal
En kangalil orr alai modhidudhae
Ullathaal idhuvai magizhndhodidada
Hoo o o o o
Inba nilai ingu kaanumadaa
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாசன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஓஹோ ஓஹோ
சாஹஸமேனோ ராஜா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா....
பெண் : நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான்
இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா
நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான்
இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா
ஹோ ஓ ஓ ஓ ஓ
தேனிதழ் வண்டினைத் தேடுதடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா.....
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா....
பெண் : மனதால் மதுவை வயதால் வதுவை
மனதால் மதுவை வயதால் வதுவை
உள்ளத்தால் இதுவை மகிழ்ந்தோடிடடா
ஹோ ஓ ஓ ஓ ஓ
யோகியும் பூஜிக்கும் கன்னியடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா...
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா....
பெண் : எழில் வெண்ணிலாவால்
வளர் புன்னகையால்
எழில் வெண்ணிலாவால்
வளர் புன்னகையால்
என் கண்களில் ஓர் அலை மோதிடுதே
ஹோ ஓ ஓ ஓ ஓ
இன்ப நிலை இங்கு காணுமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா.....
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் கா

Song details

Release information: From Ponnana Kudumbam (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: M. B. Sreenivasan

Song video

Watch on YouTube