Roman script
Singers : Malasiya Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Female Part Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu Female Part Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu Female Part Needhaanae maappillai Unna thedi naan vanthaen Dhinathorum rottilae Unna paarththu naan nonthaen Female Part Karuppaana unna nenaichchu Karuththaaga kaaththirukken Kalyaana thethiya paarththaa Kai sera kaaththirukkaen Madura veeran meesa en maman melae aasa Vishamirukku pesa naan vendi vantha poosa Female Part Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa
Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu Male Part Muththu pol pallazhagi Munkoba sollazhagi Muththu pol pallazhagi Munkoba sollazhagi Male Part Kaththi pol kannazhagi yae….pappaa Kandapadi podaathadi nee thaappaa Kaththi pol kannazhagi yae….pappaa Kandapadi podaathadi nee thaappaa Male Part Poottaama naan vidamaatten kaiyila kaappu Maattaama naan vidamaattaen yaendi sirippu Kaalam varumpothu unnaithedi kattaporaen Kandapadi naanum unnaththaanae thattapporaen Male Part Muththu pol pallazhagi Munkoba sollazhagi Muththu pol pallazhagi Munkoba sollazhagi Male Part Kaththi pol kannazhagi yae….pappaa Kandapadi podaathadi nee thaappaa Male Part Vaanga machchi kitta vaanga machchi Unga vayaso vaalipa vayasu Machchaan manasu maaraathammaa Maappilla vera aal paarammaa Manasula yae intha nenappu… Aa…aang…aahaah…aiyae…aahaan Aiththalakkaa….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு... பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு... பெண் : நீதானே மாப்பிள்ளை உன்ன தேடி நான் வந்தேன் தினந்தோறும் ரோட்டிலே உன்ன பார்த்து நான் நொந்தேன் பெண் : கருப்பான உன்ன நெனச்சு கருத்தாக காத்திருக்கேன் கல்யாண தேதிய பார்த்தா கை சேர காத்திருக்கேன் மதுர வீரன் மீச என் மாமன் மேலே ஆச விஷயமிருக்கு பேச நான் வேண்டி வந்த பூச பெண் : வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு... ஆண் : முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி ஆண் : கத்தி போல் கண்ணழகி ஏ.....பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா... கத்தி போல் கண்ணழகி ஏ.....பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா... ஆண் : பூட்டாம நான் விடமாட்டேன் கையில காப்பு மாட்டம நான் விடமாட்டேன் ஏண்டி சிரிப்பு காலம் வரும்போது உன்னைத்தேடி கட்டப்போறேன் கண்டபடி நானும் உன்னத்தானே தட்டப்போறேன் ஆண் : முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி ஆண் : கத்தி போல் கண்ணழகி ஏ.....பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா... ஆண் : வாங்க மச்சி கிட்ட வாங்க மச்சி உங்க வயசோ வாலிப வயசு மச்சான் மனசு மாறாதம்மா மாப்பிள்ள வேற ஆள் பாரம்மா மனசுல ஏ இந்த நெனப்பு.. ஆ.....ஆங்.....ஆஹாஹ்....ஐயே....ஆஹான் ஐத்தலக்கா......
Song information
Singers: Malasiya Vasudevan and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Sivandha Kangal (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. Janaki
- Film / album: Sivandha Kangal
- Composer: Gangai Amaran