Roman script
Singers : Sivachidambaram and Chorus Music by : Gangai Amaran Male Part Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Chorus Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Male Part Padippunnu solliputtaa oduvom Piknicku poga mattum kooduvom Padippunnu solliputtaa Chorus : Oduvom Male : Piknicku poga mattum Chorus : Kooduvom Male Part Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Chorus Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Chorus …………………….. Male Part Machaan mannaru maalaiyida vandhaaru Pathu maasathula paalootta veipparu Hostelu soruthaan haiyooo padu bore Aththaana kooputtu aakki konjam podu Chorus Hostelu soruthaan haiyooo padu bore Aththaana kooputtu aakki konjam podu Male Part Perula thaandi iva poonthamalli baby Veetula vandhu poondhu paaru naalu anju baby Chorus …………………………..
Male Part Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Padippunnu solliputtaa oduvom Piknicku poga mattum kooduvom Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Chorus ………………………… Male Part Padichaa theraadhu paadamellam yeradhu Azhagae kannamma adupadikku sellamma Enga ooru paattukkaran padam odudhu paaru Blackula ticketu vaangi kooda vandhu seru Chorus Enga ooru paattukaaran padam ooduthu paaru Blackula ticketu vaangi kooda vandhu seru Male Part Yaarukkum theriyaama naamathaan povom Oorukku therinjakka dummakku takka melam Chorus ……………………………. Male Part Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Padippunnu solliputtaa Chorus : Oduvom Male : Piknicku poga mattum Chorus : Kooduvom Male : Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Chorus Lalalalalala…………………..
தமிழ்
பாடகர்கள் : சிவசிதம்பரம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி குழு : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி ஆண் : படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம் ஆண் : படிப்புன்னு சொல்லிப்புட்டா குழு : ஓடுவோம் ஆண் : பிக்குனிக்கு போக மட்டும் குழு : கூடுவோம் ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி குழு : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி குழு : ......................... ஆண் : மச்சான் மன்னாரு மாலையிட வந்தாரு பத்து மாசத்துல பாலு ஊட்ட வைப்பாரு ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு குழு : ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு ஆண் : பேருலதான்டி இவ பூந்தமல்லி பேபி வீட்டுல பாரு பூந்து பாரு நாலு அஞ்சு பேபி குழு : .............................. ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம் வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி குழு : ............................... ஆண் : படிச்சா தேறாது பாடமெல்லாம் ஏறாது அழகே கண்ணம்மா அடுப்படிக்கு செல்லம்மா எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு ஆண் : யாருக்கும் தெரியாம நாமதான் போவோம் ஊருக்கு தெரிஞ்சாக்க டுமுக்கு டக்கா மேளம் ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா குழு : ஓடுவோம் ஆண் : பிக்குனிக்கு போக மட்டும் குழு : கூடுவோம் ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி குழு : லாலலலாலா.....லாலலலாலா.....
Song information
Singers: Sivachidambaram and Chorus
Music by: Gangai Amaran
Release information: From Ondru Engal Jadhiye (1987) · Singer: Sivachidambaram and Chorus · Lyricist: Pattukottai Nadarajan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Sivachidambaram and Chorus
- Film / album: Ondru Engal Jadhiye
- Composer: Gangai Amaran