Roman script
Singers : Vani Jayaram and K. J. Jesudas Music by : Sankar Ganesh Chorus Aaa….aaa….aaa….aaa…. Aaaa….aaa….aaa…aaa…aa…. Haa…aaa..aa… Haa…aaa…aaa… Male Part Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Female Part Mogamo enna dhaagamo Aasaiyil vandha vegamao Male : Kaadhalan kaadhali thozhgalil Saaindhidum neram Female Part Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Male Part Mogamo enna dhaagamo Aasaiyil vandha vegamao Female : Kaadhalan kaadhali thozhgalil Saaindhidum neram Chorus ………………… Female Part Meendum meendum meetta Indha veenai maeni venda Male : Meendum meendum meetta Indha veenai maeni venda Female Part Viralgal padum podhu yen indha naanam Thalaivan thoduthaanoo manmadha baanam Male : Viralgal padum podhu yen indha naanam Thalaivan thoduthaanoo manmadha baanam Female Part Oodalum koodalum unnalae Undaagum naal thaano
Male Part Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Female Part Mogamo enna dhaagamo Aasaiyil vandha vegamao Male : Kaadhalan kaadhali thozhgalil Saaindhidum neram Female Part Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Chorus ………………………. Male Part Aaval meerum podhu Mella kaaval meerum maadhu Female : Aaval meerum podhu Mella kaaval meerum maadhu Male Part Madiyil kudiyerum devadhai roobam Kulungi nadai podum gopura dheebam Female : Madiyil kudiyerum devadhai roobam Kulungi nadai podum gopura dheebam Male : Kaalaiyum maalaiyum Kalyanam kondaadum vaibogam Female Part Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Male : Vaanam sevvaanam ven megam Adhan madiyinil aadum Female Part Mogamo enna dhaagamo Aasaiyil vandha vegamao Male : Kaadhalan kaadhali thozhgalil Saaindhidum neram Both : Thana than naana than naana thana Thana nana nana naa Thana than naana than naana thana Thana nana nana naa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : .................... ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் பெண் : மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ ஆண் : காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்... பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் ஆண் : மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ பெண் : காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்... குழு : ............................ பெண் : மீண்டும் மீண்டும் மீட்ட இந்த வீணை மேனி வேண்ட ஆண் : மீண்டும் மீண்டும் மீட்ட இந்த வீணை மேனி வேண்ட பெண் : விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம் தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம் ஆண் : விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம் தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம் ஆண் : ஊடலும் கூடலும் உன்னாலே உண்டாகும் நாள்தானோ........ ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் பெண் : மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ ஆண் : காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்... பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் குழு : ....................... ஆண் : ஆவல் மீறும் போது மெல்ல காவல் மீறும் மாது பெண் : ஆவல் மீறும் போது மெல்ல காவல் மீறும் மாது ஆண் : மடியில் குடியேறும் தேவதை ரூபம் குலுங்கி நடை போடும் கோபுர தீபம் பெண் : மடியில் குடியேறும் தேவதை ரூபம் குலுங்கி நடை போடும் கோபுர தீபம் ஆண் : காலையும் மாலையும் கல்யாணம் கொண்டாடும் வைபோகம்... பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம் அதன் மடியினில் ஆடும் பெண் : மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ ஆண் : காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்... இருவர் : ........................
Song information
Singers: Vani Jayaram and K. J. Jesudas
Music by: Sankar Ganesh
Release information: From Kulirkala Megangal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and K. J. Jesudas
- Film / album: Kulirkala Megangal
- Composer: Sankar Ganesh