Roman script
Singers : Shankar Mahadevan and Sabesh Music by : Deva Chorus Valentine’s day today Valentine’s day today Valentine’s….valentine’s…. Tere rath tere …tere rath tere…. Male & Chorus : {Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day} (2) Male Part {February 14 thedhiaa Uulaga kaadhalukku Yetri veitha jothiya} (2) Male Part Deepavali vandhaal Adhu hinduvukku mattum Id endru vandhaal Adhu muslimukku mattum Easter endru vandhaal Adhu christhavarkku mattum Male Part Madhangal kondaada Niraya pandigai Manangal kondaada Orae pandigai Adhu kaadhal pandigai Chorus …………………………….. Male Part Kaadhal enbadhu Arugil ponaal vilagi pogumadi Vilagi ponaal arugil vandhu Muththam kodukkumadi Male Part Kaadhal enbadhu Sumai ariyaadhu Thooki sumakumadi Sumakkum podhu Baaram therindhaal Kaadhal kuraiyuthadi Male Part Naanaa oruththiyai Kaadhal seigirein Enbadhu valikkudhadi Ennaiyum oruththi Kaadhal seigiraal Enbadhu inikkudhadi Male Part Hey…kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi Chorus Valentine’s day today Valentine’s day today Valentine’s day today Valentine’s day today Male Part Mullulla kilaithaan Odiyaadhendru Naanum ninaithirundhen Kili utkaarndhavudan Kilaiyum murindhu Odindhu poi vitten Male Part Valaindhu vidaadha Nadhi dhaan endru Ennai ninaithirundhen Naan valaindhadhu mattumaa Undhan madiyil Madindhu poivitten Male Part Ellai thaandi parandhu pogavae Andru ninaithirundhen Undhan idhaya koondil Koodu kattavae Indru ninaikkindren Male Part Hey…kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi..heii.. Male & Chorus : Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன், சபேஷ் இசையமைப்பாளர் : தேவா குழு : வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் வலென்டைன்ஸ் டேரே ராத் டேரே டேரே ராத் டேரே ஆண் & குழு : { வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே } (2) ஆண் : { பிப்ரவரி 14 தேதியா உலக காதலுக்கு ஏற்றி வைத்த ஜோதியா } (2) ஆண் : தீபாவளி வந்தால் அது ஹிந்துவுக்கு மட்டும் இட் என்று வந்தால் அது முஸ்லிம்க்கு மட்டும் ஈஸ்டர் என்று வந்தால் அது கிறிஸ்தவர்க்கு மட்டும் ஆண் : மதங்கள் கொண்டாட நிறைய பண்டிகை மனங்கள் கொண்டாட ஊரே பண்டிகை அது காதல் பண்டிகை குழு : ...................................... ஆண் : காதல் என்பது அருகில் போனால் விலகி போகுமடி விலகி போனால் அருகில் வந்து முத்தம் கொடுக்குமடி ஆண் : காதல் என்பது சுமை அறியாது தூக்கி சுமக்குமடி சுமக்கும் போது பாரம் தெரிந்தால் காதல் குறையுதடி ஆண் : நானா ஒருத்தியை காதல் செய்கிறேன் என்பது வலிக்குதடி என்னையும் ஒருத்தி காதல் செய்கிறாள் என்பது இனிக்குதடி ஆண் : ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி குழு : வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே ஆண் : முள்ளுல கிளைதான் ஒடியாதென்று நானும் நினைத்திருந்தேன் கிளி உட்கார்ந்தவுடன் கிளையும் முறிந்து ஒடிந்து போய் விட்டேன் ஆண் : வளைந்து விடாத நதி தான் என்று என்னை நினைத்திருந்தேன் நான் வளைந்தது மட்டுமா உந்தன் மடியில் மடிந்து போய் விட்டேன் ஆண் : எல்லை தாண்டி பறந்து போகவே அன்று நினைத்திருந்தேன் உந்தன் இதய கூண்டில் கூடு கட்டவே இன்று நினைக்கின்றேன் ஆண் : ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி ஆண் & குழு : வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே
Song details
Singers: Shankar Mahadevan and Sabesh
Music by: Deva
Release information: From Hello (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Shankar Mahadevan and Sabesh
- Film / album: Hello
- Composer: Deva