Roman script

Singers : S. P. Balasubramanyam and Vani Jayaram

Music by : Gangai Amaran

Male Part

Vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral varum

Male : Naan neechchal poda needhaan palaaru

Female : Naan maala poda needhaa veraaru

Male Part

Ada vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aahaan aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral

Male Part

Nan pesi pesi

Aaazham paarththaen ponnu manasa

Female : Nee paakka paakka

Yaedho pannum chinna sirusa

Male Part

Paththu viral thoonduthadi

Female : Haan

Male : Pakkam vanthu poopparikka

Female : Aahaan

Female Part

Vittu vida venumaiyyaa

Vekkam vanthu naan thudikka

Male : Vaammaa vaamma vilagalaamaa

Malligaiya vandu vidumaa

Male Part

Vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral varum

Male : Naan neechchal poda needhaan palaaru

Female : Naan maala poda needhaa veraaru

Male Part

Ada vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aahaan aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral varum

Male Part

Naan vaada kaaththaa

Maaraporaen aadai izhukka ahahaa

Female : Naan aadhi antham angam

Ellaam moodi maraikka

Male Part

Paai virichchu paattezhutha

Vaalibamthaan kaaththirukka

Female : Nee ezhuthum paattukellaam

Thaalamida naanirukka

Male : Neram kaalam nallaa irukku

Karpanaiya kottividavaa

Male Part

Vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aah…..aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral varum

Male : Naan neechchal poda needhaan palaaru

Female : Naan maala poda needhaa veraaru

Male Part

Vaikaasi maasam veppangal theera

Thenkaasi thooral vizhum

Female : Aththaanum pakkam ninnaalae pothum

Kuththaala saaral varum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்

ஆண் : நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண் : நான் மால போட நீதான் வேறாரு

ஆண் : அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்

ஆண் : நான் பேசி பேசி

ஆழம் பார்த்தேன் பொண்ணு மனச

பெண் : நீ பாக்க பாக்க

ஏதோ பண்ணும் சின்ன சிறுச

ஆண் : பத்து விரல் தூண்டுதடி

பெண் : ஹான்

ஆண் : பக்கம் வந்து பூப்பறிக்க

பெண் : ஆஹான்

பெண் : விட்டு விட வேணுமய்யா

வெக்கம் வந்து நான் துடிக்க

ஆண் : வாம்மா வாம்மா விலகலாமா......

மல்லிகைய வண்டு விடுமா

ஆண் : வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்

ஆண் : நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண் : நான் மால போட நீதான் வேறாரு

ஆண் : அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்

ஆண் : நான் வாடக் காத்தா

மாறப்போறேன் ஆடையிழுக்க அஹஹா

பெண் : நான் ஆதி அந்தம் அங்கம்

எல்லாம் மூடி மறைக்க

ஆண் : பாய் விரிச்சு பாட்டெழுத

வாலிபம்தான் காத்திருக்க

பெண் : நீ எழுதும் பாட்டுக்கெல்லாம்

தாளமிட நானிருக்க

ஆண் : நேரம் காலம் நல்லா இருக்கு

கற்பனைய கொட்டிவிடவா.....

ஆண் : வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : ஆஹ்.....அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்

ஆண் : நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண் : நான் மால போட நீதான் வேறாரு

ஆண் : வைகாசி மாசம் வெப்பங்கள் தீர

தென்காசி தூறல் விழும்

பெண் : அத்தானும் பக்கம் நின்னாலே போதும்

குத்தால சாரல் வரும்.....

Song information

Singers: S. P. Balasubramanyam and Vani Jayaram

Music by: Gangai Amaran

Release information: From Anni (1985) · Lyricist: Vaali

Explore this song