Roman script
Singers : Srinivas and Shalini Singh Music by : Deva Chorus Umba umba umba…umba Umba umba ..umm Umba umba umba…umba Umba umba ..umm Chorus {Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday} (2) Female Part Vai raaja vai Un valadhu kaiyai vai Sei raaja sei Un sevai ellaam sei Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei Chorus Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan Male Part Sei raani sei Un sevai ellaam sei Kaanum ulagam poi poi Nam kattil inbam mei mei Female Part …………….. Chorus : Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan Chorus Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday Chorus Umba umba umba…umba Umba umba ..umm Umba umba umba…umba Umba umba ..umm Chorus ……………………. Chorus Umba umba umba…umba Umba umba ..umm Umba umba umba…umba Umba umba ..umm Female Part Nama nama nama nama nama nama Nama namannu irukkudhae Male : Siva siva siva siva siva siva Sivandha kannam azhaikkudhae Female Part Kodhi kodhi kodhi…kodhi kodhiyena Kodhikkum ratham kodhikkudhae Male : Padu padu padu padu padu paduyena Padukkai ennai paduthudhae Female Part Aiyaiyo kattil melae Aasai ennai thuvaikkudhae Achacho en mugathil Meesai kooda mulaikkudhae Male Part Manipuraavum maada puraavum Koottukkullae koodudhal polae Mani kanakkil neeyum naanum Kalakkuvom orr porvaikkullae Chorus Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan Female Part Vai raaja vai Un valadhu kaiyai vai Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei Chorus {Umba umba umba…umba Umba umba ..umm Umba umba umba…umba Umba umba ..umm} (2) Female Part ………………………… Female Part Sillendru thazhuvi Sevi rendum thadavi Chellamaai kolai seivaal singaara thalaivi Male : Sitrinba kuruvi thithikkum aruvi Sitraadai ovvondraai thurakkindra thuravi Female Part Manipuraavum maada puraavum Kothikondae koodudhal polae Mulaithirukkum kaama peyai Adakkuvom oru jaadikkullae Male : Ahaa….aaa…. Chorus Bajan bajan kaadhal Bajan se bajang bajang Female : Hei ehhh ……. Chorus : Bajan bajan kaaman Bajan se bajan bajan Female Part Vai raaja vai Un valadhu kaiyai vai Male : Sei raani sei Un sevai ellaam sei Female : Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei Chorus Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan Female Part ………………………… Chorus Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஷாலினி சிங் இசையமைப்பாளர் : தேவா குழு : ................ குழு : உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் குழு : மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே குழு : மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே பெண் : வை ராஜா வை உன் வலது கையை வை செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய் அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்... குழு : பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் ஓ... பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் ஆண் : செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய் காணும் உலகம் பொய் பொய் நம் கட்டில் இன்பம் மெய் மெய்...... குழு : பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் பெண் : ஆஅ ஆஅ....... குழு : ஓ... பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் குழு : {மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே} (2) குழு : உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் குழு : .................... பெண் : நமநமநம நமநம நமநம நம நமன்னு இருக்குதே ஆண் : சிவசிவசிவ சிவசிவ சிவசிவ சிவந்த கன்னம் அழைக்குதே பெண் : கொதிகொதிகொதி கொதிகொதி கொதியென கொதிக்கும் ரத்தம் கொதிக்குதே ஆண் : படுபடுபடு படுபடு படு என படுக்கை என்னை படுத்துதே பெண் : ஐய்யயோ கட்டில் மேலே ஆசை என்னை துவைக்குதே அச்சசோ என் முகத்தில் மீசை கூட முளைக்குதே ஆண் : மணிப் புறாவும் மாடப் புறாவும் கூட்டுக்குள்ளே கூடுதல் போலே மணிக் கணக்கில் நீயும் நானும் கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே குழு : பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் பஜன் பஜன் பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் பஜன் பஜன்... பெண் : வை ராஜா வை உன் வலது கையை வை அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்... குழு : உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் பெண் : சில்லென்று தழுவி செவி ரெண்டும் தடவி செல்லமாய் கொலை செய்வாள் சிங்காரத் தலைவி ஆண் : சிற்றின்பக் குருவி தித்திக்கும் அருவி சிற்றாடை ஒவ்வொன்றாய் துறக்கின்ற துறவி பெண் : மணிப் புறாவும் மாடப் புறாவும் கொத்திக் கொண்டே கூடுதல் போலே முளைத்திருக்கும் காமத் தீயை அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே... குழு : பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் பெண் : ஏ ஹே ஏ ஹேய் குழு : ஓ... பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் பெண் : வை ராஜா வை உன் வலது கையை வை ஆண் : செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய் பெண் : அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்... குழு : பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் பெண் : ஏ ஹே ஏ ஹேய் குழு : ஓ... பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் குழு : மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே
Song details
Singers: Srinivas and Shalini Singh
Music by: Deva
Release information: From Panchathanthiram (2002) · Lyricist: Vairamuthu
- Singer: Srinivas and Shalini Singh
- Film / album: Panchathanthiram
- Composer: Deva