Roman script
Singers : Sirkazhi Govindarajan and Rathnamala Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Both : Ooo….ooo….oo….ooo….hoo… Oo ho ho ho ho….. Male Part Ae…. Male Part Lavaalavaa lavaalavaa lavaalavaa ladhirstam Female : Avaalavaa avaalavaa avaalavaa ladhirstam Female Part Vai raja vai Male : Hai Female : Vai raja vai Athila vai ithila vai Edhila vaenunaalum vai Both : Vai raja vai Hai vai raja vai… Male Part Adichcha adichchathu Asanthaa asanthathu…oo….oo… Female : Pudichchaa pudichchathu ponaa ponathu Both : Vai raja vai hai vai raja vai Athila vai idhila vai Edhila vaenunaalum vai Vai raja vai hai vai raja vai…. Male Part Raja…. Female Part Kuruvi josiyam kettu paaru avasiyam Aiyaa kuruvi josiyam kettu paaru avasiyam Male Part Thagara kuvalaikullae…ae….ae…ae… Thagara kuvalaikullae…. Intha kuvalaikullae…. Thagara kuvalaikullae.. Kullae kullae kullae kullae Male Part Thagara kuvalaikullae… Irukkuthaiyaa ragasiyam Aiyaa ragasiyam Female Part Kushelanum kuberenaa aagalaam Male : Adi kummaa langadi kirikiri jil Kolaalamboor vadakari Both : Vai raja vai hai vai raja vai Male : Raja… Male Part Karupadichchaa maruppu illae Kaasai chumma podu Sarithaan podu nainaa Female Part Sigapadichcha sillaarai thaaraen Thairiyamaa aadu nee thariyama aadu Male Part Appadi karuppum sigappum kalanthadichchaa Aduththa aattam aadi paaru Both : Vai raja vai hai vai raja vai Female Part Kaaththirunthavan pensathiyai…ae….ae…ae… Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan kondu povaan Kaariyaththilae kannu vai Male Part Appadi kaariyaththilae meeri vantha Moonchi maelae kaiyai vai Both : Vai raja vai hai vai raja vai
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ரத்னமாலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா இருவர் : ஓஒ.....ஓஒ.....ஓ.....ஓஒ......ஹோ..... ஓ ஹோ ஹோ ஹோ ஹோ..... ஆண் : ஏ....... ஆண் : லவாலவா லவாலவா லவாலவா லதிர்ஷ்டம் பெண் : அவாளவா அவாளவா அவாளவா ளதிர்ஷ்டம் பெண் : வை ராஜா வை ஆண் : ஹை பெண் : வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை..... ஆண் : அடிச்சா அடிச்சது அசந்தா அசந்தது......ஊ.....ஊ பெண் : புடிச்சா புடிச்சது போனா போனது இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை வை ராஜா வை ஹை வை ராஜா வை...... ஆண் : ராஜா..... பெண் : குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம் ஐயா குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம் ஆண் : தகர குவளைக்குள்ளே.....ஏ.....ஏ......ஏ.... தகர குவளைக்குள்ளே.. இந்த குவளைக்குள்ளே..... தகர குவளைக்குள்ளே..... குள்ளே குள்ளே குள்ளே குள்ளே ஆண் : தகர குவளைக்குள்ளே.. இருக்குதய்யா ரகசியம் அய்யா ரகசியம் பெண் : குசேலனும் குபேரனா ஆகலாம் ஆண் : அடி கும்மா லங்கடி கிரிகிரி ஜில் கோலாலம்பூர் வடகறி...... இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை..... ஆண் : ராஜா..... ஆண் : கருப்படிச்சா மறுப்பு இல்லே காசைச் சும்மா போடு சரிதான் போடு நைனா..... பெண் : சிகப்படிச்சா சில்லரை தாரேன் தைரியமா ஆடு நீ தைரியமா ஆடு ஆண் : அப்படி கருப்பும் சிகப்பும் கலந்தடிச்சா அடுத்த ஆட்டம் ஆடிப் பாரு இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை பெண் : காத்திருந்தவன் பெண்சாதியை...ஏ....ஏ...ஏ.... நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் கொண்டு போவான் காரியத்திலே கண்ணு வை ஆண் : அப்படி காரியத்திலே மீறி வந்தா மூஞ்சி மேலே கையை வை இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை
Song information
Singers: Sirkazhi Govindarajan and Rathnamala
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan and Rathnamala
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa