Roman script
Singer : M. M. Dandapani Desikar Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male Part Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham Male Part Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham Male Part {Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham} (2) Male Part Paadiya vaedhangal thediya paadham Paadiya vaedhangal thediya paadham Paththisai pakthathkku thiththikkum paadham Paththisai pakthathkku thiththikkum paadham Thiththikkum paadham thiththikkum paadham Male Part Aadiya paadham mandraadiya paadham Male Part Nallavarellam nayakkindra paadham Naadha mudivil nadikindra paadham Vallavar sollaellam valla porpaadham Vallavar sollaellam valla porpaadham Mandhira yanthira thanthira paadham Mandhira yanthira thanthira paadham Male Part Aadiya paadham mandraadiya paadham Male Part Thaangi enai petra thaayaaguum paadham Thanthaiyumaagi thayavusei paadham Oongi ennullae uraigindra paadham Oongi ennullae uraigindra paadham Unmai vilanga uraiththa porpaadham Male Part Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham Male Part Aadiya paadham mandraadiya paadham
தமிழ்
பாடகர் : எம். எம். தண்டபாணி தேசிகர் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம் ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம் ஆண் : {ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம்} (2) ஆண் : பாடிய வேதங்கள் தேடிய பாதம் பாடிய வேதங்கள் தேடிய பாதம் பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம் பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம் தித்திக்கும் பாதம் தித்திக்கும் பாதம் ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆண் : நல்லவரெல்லாம் நயக்கின்ற பாதம் நாதமுடிவில் நடிக்கின்ற பாதம் வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம் வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம் மந்திர யந்திர தந்திர பாதம்..... மந்திர யந்திர தந்திர பாதம்..... ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆண் : தாங்கி எனைப் பெற்ற தாயாகும் பாதம் தந்தையுமாகி தயவுசெய் பாதம் ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம் ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம் உண்மை விளங்க உரைத்த பொற்பாதம் ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம் ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
Song details
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958)
- Singer: M. M. Dandapani Desikar
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa