Roman script
Singer : Jikki Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Female Part Aaa…..aaahaah haa haa Aa…..aahaa….. Female Part En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno Female Part En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno Female Part Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno Lallal laa lallal laa Lallal laa lallal laa Female Part Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno Female Part Ilam mangaiyarkalodu Uravaadi nindrapothu Vaaraatha ennamellam Vanthaaduthae ippothu Female Part Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno Lallal laa lallal laa Lallal laa lallal laa Female Part Anthi maalai naeram Poo virintha solaiyoram Vaan thantha inbam yaavum Ini intha inbamaagum Female Part Thaen vizhigal kavithai pesum Vaai mozhigal madinthu pogum Naal muzhuthum kanavu kaanum Orr kaalam vanthathaeno… Female Part En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno Female Part Thulli aadum pothum Naan palli sendra pothum En ullam arinthathillai Intha unarvu thondravillai Female Part Aanum pennum kandaal Orr aasai ennam kondaal Pudhu naanam thondralaeno Adhu nangai vaazhvil thaano… Female Part En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா பெண் : ஆஅ.....ஆஹாஹ் ஹா ஹா ஆ.....ஆஹா பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ...... பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ...... பெண் : இசை பாடும் குயிலைப் போலே நடமாடும் மயிலைப் போலே குணம் மாறி காண்பதேனோ ஒரு வேகம் தோன்றலேனோ லல்லல் லா லல்லல் லா லல்லல் லா லல்லல் லா பெண் : இசை பாடும் குயிலைப் போலே நடமாடும் மயிலைப் போலே குணம் மாறி காண்பதேனோ ஒரு வேகம் தோன்றலேனோ பெண் : இளம் மங்கையர்களோடு உறவாடி நின்றபோது வாராத எண்ணமெல்லாம் வந்தாடுதே இப்போது...... பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ...... லல்லல் லா லல்லல் லா லல்லல் லா லல்லல் லா பெண் : அந்திமாலை நேரம் பூ விரிந்த சோலையோரம் வான் தந்த இன்பம் யாவும் இனி இந்த இன்பமாகும் பெண் : தேன் விழிகள் கவிதை பேசும் வாய் மொழிகள் மடிந்து போகும் நாள் முழுதும் கனவு காணும் ஓர் காலம் வந்ததேனோ...... பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ...... பெண் : துள்ளி ஆடும் போதும் நான் பள்ளி சென்ற போதும் என் உள்ளம் அறிந்ததில்லை இந்த உணர்வு தோன்றவில்லை பெண் : ஆணும் பெண்ணும் கண்டால் ஓர் ஆசை எண்ணம் கொண்டால் புது நாணம் தோன்றலேனோ அது நங்கை வாழ்வில் தானோ...... பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ......
Song information
Singer: Jikki
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa