Roman script
Singer : Jikki Music by : S. M. Subbaiah Naidu Chorus Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Ho ho ho hoi.. Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Female Part Ohh..ohh..ohhh…oh.. Ho hoo hoo Chrous : Jil jil jil Joraga jimba joraga jimbaa Joraga jimbaa hoi.. Female Part Ohh..ohh..ohhh…oh.. Ho ho ho hoi.. Ohh..ohh..ohhh…oh.. Chorus Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Chorus Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan Maanai thedi machan vara poran Hai vara poran Female Part Ohh…ohh…ohhh Thaali kattum veeran avan yaaru Hai endha ooru Maalai katta venum Konjam kooru Hai enna peru Chrous : Maanai thedi Machan vara poraan Hai vara poraan Female Part {Podhum podhum keli Summaa podi Hai podi vachi pesum vambukkari} (2) Chrous : {Chinnan siru annam Nee ennum pala ennam} (2) Female : Munnum pinnumaaga Vanthu minnum Chrous : Piragu enna pannum Uravu vanthu pinnum Chrous : Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan Female Part {Azhagilae nadaiyilae Sugamellam valarnthu vidumo} (2) Chrous : Aasai pongum thotram Amuthoottum pazha thottam Female Part {Ennennamo solli En manadhai killi} (2) Ingum angum ooda vaikkum kalli Hai ingum angum ooda vaikkum kalli Chrous : Paruvam vanthu thulli Uruguraalae valli Chrous :Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan Female Part Ohh…ohh…ohh…oh… Chrous : Ohh.. ho ho hoi Female : Ohh…ohh…ohh…oh… Chrous : Ohh.. ho ho hoi Female : Ohh…ohh…ohh…oh… Chorus Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Ho ho ho hoi.. Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ் எம் சுப்பையா நாயுடு குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஹொ ஹொ ஹோ குழு : ஜில் ஜில் ஜில் ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா ஹொ ஹோய்... பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஹொ ஹொ ஹோ ஹோ ஓ... ஓ... ஓ... ஓ... குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா குழு : மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் தாளத்தோட தாலி கட்ட போறான் ஹை கட்ட போறான் மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் பெண் : ஓ... ஓ... ஓ... தாலி கட்டும் வீரன் அவன் யாரு ஹை எந்த ஊரு மாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு ஹை என்ன பேரு ஓ... ஓ... ஓ... குழு : மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் பெண் : {போதும் போதும் கேலி சும்மா போடி ஹை பொடி வச்சி பேசும் வம்புக்காரி} (2) குழு : {சின்னஞ்சிறு அன்னம் நீ எண்ணும் பல எண்ணம்} (2) பெண் : முன்னும் பின்னுமாக வந்து மின்னும் குழு : பிறகு என்ன பண்ணும் உறவு வந்து பின்னும் குழு : மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் தாளத்தோட தாலி கட்ட போறான் ஹை கட்ட போறான் பெண் : {அழகிலே நடையிலே சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ} (2) குழு : ஆசை பொங்கும் தோற்றம் அமுதூட்டும் பழத் தோட்டம் பெண் : {என்னென்னமோ சொல்லி என் மனதை கிள்ளி} (2) இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி ஹை இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி குழு : பருவம் வந்து துள்ளி உருகுறாளே வள்ளி குழு : மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் தாளத்தோட தாலி கட்ட போறான் ஹை கட்ட போறான் பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... குழு : ஓ ஹோ ஹோ ஹோய் பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... குழு : ஓ ஹோ ஹோ ஹோய் பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய்
Song details
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
- Singer: Jikki
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu