Roman script
Singer : Jikki Music by : G. Ramanathan Female Part Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae Female Part Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vaaraai seidhi kooruven Penn illatha oorilae Female Part Paruvam ennum kaatrilae Paruvam ennum kaatrilae Parakkum gnyaala thaerilae Paruvam ennum kaatrilae Parakkum gnyaala thaerilae Female Part Kavinjar vanthaar thozhiyae Kavinjar vanthaar thozhiyae Kaana neeyum odivaa…aa…. Penn illatha oorilae Female Part Thamilil paadum naavilae Aaaa….aaa….haaa…aaa….aa….aaa…aa…. Thamilil paadum naavilae Thamilai theettum kaiyilae Thamilil paadum naavilae Thamilai theettum kaiyilae Female Part Amudham kanden thozhiyae Amudham kanden thozhiyae Arundha neeyum odivaa Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae Female Part Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vaaraai seidhi kooruven Penn illatha oorilae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே பெண் : வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வாராய் சேதி கூறுவேன் பெண் இல்லாத ஊரிலே பெண் : பருவம் என்னும் காற்றிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் ஞாலத் தேரிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் ஞாலத் தேரிலே பெண் : கவிஞர் வந்தார் தோழியே கவிஞர் வந்தார் தோழியே காண நீயும் ஓடிவா...ஆ... பெண் இல்லாத ஊரிலே பெண் : தமிழில் பாடும் நாவிலே ஆஅ....ஆஅ....ஹா....ஆ...ஆ....ஆஅ...ஆ... தமிழில் பாடும் நாவிலே தமிழைத் தீட்டும் கையிலே தமிழில் பாடும் நாவிலே தமிழைத் தீட்டும் கையிலே பெண் : அமுதம் கண்டேன் தோழியே அமுதம் கண்டேன் தோழியே அருந்த நீயும் ஓடிவா பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே பெண் : வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வாராய் சேதி கூறுவேன் பெண் இல்லாத ஊரிலே
Song information
Singer: Jikki
Music by: G. Ramanathan
Release information: From Illara Jothi (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Illara Jothi
- Composer: G. Ramanathan