Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vivek Sarathy
Music by : Sankar Ganesh
Male Part
Maalai pozhudhinilae
Mandrathu maedaiyilae
Solai kuyil ondru sudhiyodu paadudhammaa
Chorus
Ammaa…
Male Part
Vaalai paruvathaal
Vanna poongodiyaal
Varuvaalo
Chorus
Hoo..
Male Part
Maattaalo
Chorus
Hoo….
Male Part
Vizhi irandum thaedudhammaa…
Chorus
Ammaa… vara maattaa vara maattaa
Male Part
Vaadiyammaa vaadiyammaa paatteduppom
Vaathiyattha neeyum naanum saertheduppom
Naan paadinaal nadanam aadinaal
Odhunganum padhunganum
Male Part
Vaadiyammaa vaadiyammaa paatteduppom
Vaathiyattha neeyum naanum saertheduppom
Naan paadinaal nadanam aadinaal
Odhunganum padhunganum
Male Part
Nitham nitham pathu mani neram
Hoi kathukkitten muthu thamizh geetham
Kittappaavum chinnappaavum polae
Aehae ettukkatta etti nippaen melae
Potti pottu paaru potta pera kettu paaru
Haa potti hae hae pottu paaru rurooruroo
Potta pera rae rae kettu paaru
Kannae en mellisai theanae
Namma kachaeri keladi maanae maanae
Male Part
Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei
Vaadiyammaa vaadiyammaa hoo hoo hoo hoo
Male Part
Vaadiyammaa vaadiyammaa paatteduppom
Vaathiyattha neeyum naanum saertheduppom
Naan paadinaal nadanam aadinaal
Odhunganum padhunganum
Male Part
Thulli varum jallikkattu kaala haa
Thottadhellaam minnugindra vela
Kanmaniyae ennudaiya thola
Kandu varum vetri ennum maala
Yaeru maeda yaeru yaeri paathu edaiyai podu
Haa yaeru rurururu maeda yaeru rurururu
Yaeri paathuthuthoo edaiyai podu
Villaadhi villangal angae
Alli pandhaadum naayagan ingae ingae
Male Part
Vaadiyammaa vaadiyammaa rabaa baabaaba
Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei
Male Part
Vaadiyammaa vaadiyammaa paatteduppom
Vaathiyattha neeyum naanum saertheduppom
Naan paadinaal nadanam aadinaal
Odhunganum padhunganum
Shabaa baappaappa paappa
Male Part
Vaadiyammaa vaadiyammaa paatteduppom
Vaathiyattha neeyum naanum saertheduppom

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் விவேக் சாரதி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மாலைப் பொழுதினிலே
மன்றத்து மேடையிலே
சோலைக் குயில் ஒன்று சுதியோடு பாடுதம்மா
குழு : அம்மா......
ஆண் : வாலைப் பருவத்தாள்
வண்ணப் பூங்கொடியாள்
வருவாளோ
குழு : ஹோ...
ஆண் : மாட்டாளோ
குழு : ஹோ......
ஆண் : விழி இரண்டும் தேடுதம்மா......
குழு : அம்மா.....வர மாட்டா.......வர மாட்டா......
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்......
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்......
ஆண் : நித்தம் நித்தம் பத்து மணி நேரம்
ஹொய் கத்துக்கிட்டேன் முத்துத் தமிழ் கீதம்
கிட்டப்பாவும் சின்னப்பாவும் போலே
ஏஹே எட்டுக்கட்ட எட்டி நிப்பேன் மேலே
போட்டி போட்டு பாரு போட்ட பேர கேட்டுப் பாரு
ஹா போட்டி ஹே ஹே போட்டு பாரு ருரூருரோ
போட்ட பேர ரே ரே கேட்டுப் பாரு
கண்ணே என் மெல்லிசை தேனே
நம்ம கச்சேரி கேளடி மானே மானே......
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்......
ஆண் : துள்ளி வரும் ஜல்லிக்கட்டுக் காள ஹா
தொட்டதெல்லாம் மின்னுகின்ற வேள
கண்மணியே என்னுடைய தோள
கண்டு வரும் வெற்றி என்னும் மால
ஏறு மேல ஏறு ஏறிப் பாத்து எடையப் போடு
ஹா ஏறு றுறுறுறு மேல ஏறு றுறுறுறு
ஏறிப் பாத்துத்துத்தூ எடையப் போடு
வில்லாதி வில்லன்கள் அங்கே
அள்ளிப் பந்தாடும் நாயகன் இங்கே இங்கே...
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்......
சப பாப்பாப்ப பாப்ப
ஆண் : வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Vivek Sarathy

Music by: Sankar Ganesh

Release information: From Needhiyin Nizhal (1985) · Lyricist: Vaali