Roman script
Singers : P. Susheela Music by : Ilayaraja Female Part Vaazhvae maayama Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama Female Part Nadanthavai ellaam veshangala Nadappavai ellaam mosangala Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama Female Part Nilavukku pinnaal nizhal irukkum Nizhalukkum orunaal oli kidaikkum Nilavukku pinnaal nizhal irukkum Nizhalukkum orunaal oli kidaikkum Female Part Malarukkul naagam marainthirukkum Manathukkul mirugam olinthirukkum Thirai pottu nee maraithaal enna Theriyaamal poguma …aaa…. Female Part Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama Female Part Sirippathu polae mugam irukkum Siripukku pinnaal neruppirukkum Sirippathu polae mugam irukkum Siripukku pinnaal neruppirukkum Female Part Anaippathu polae karam irukkum Angae kodum vaal marainthirukkum Thirai pottu nee.. maraithaal enna Theriyaamal poguma Female Part {Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama} (2) Verum kanava nijama
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வாழ்வே மாயமா வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா பெண் : வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா நடந்தவை எல்லாம் வேஷங்களா நடப்பவை எல்லாம் மோசங்களா பெண் : வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா பெண் : நிலவுக்கு பின்னால் நிழல் இருக்கும் நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும் நிலவுக்கு பின்னால் நிழல் இருக்கும் நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும் பெண் : மலரில் நாகம் மறைந்திருக்கும் மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும் திரைப்போட்டு நீ..... மறைத்தால் என்ன தெரியாமல் போகுமா.... பெண் : வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா பெண் : சிரிப்பது போலே முகம் இருக்கும் சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும் சிரிப்பது போலே முகம் இருக்கும் சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும் பெண் : அணைப்பதுபோலே கரம் இருக்கும் அங்கே கொடுவாள் மறைந்திருக்கும் திரைப்போட்டு நீ.... மறைத்தால் என்ன தெரியாமல் போகுமா.... பெண் : வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா பெண் : வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா வெறும் கனவா நிஜமா
Song details
Singers: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Gaayathri (1977) · Lyricist: Panchu Arunachalam
- Singer: P. Susheela
- Film / album: Gaayathri
- Composer: Ilayaraja