Roman script

Singers : S. Janaki and Malasiya Vasudevan

Music by : Gangai Amaran

Male Part

Vaanengum pon maalai kolam

Vaazhvengum aanatha kaalam

Ini vaazhum naalaengum

Varum inbam namsontham

Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…

Female Part

Vaanengum pon maalai kolam

Vaazhvengum aanatha kaalam

Ini vaazhum naalaengum

Varum inbam namsontham

Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…

Male Part

Vaanengum pon maalai kolam

Female : Vaazhvengum aanatha kaalam

Male Part

Mullai poo vaadai

Ila nenjai mooda

Pattu paavadai pudhu manjam theda

Female : Paavalanae neethaanae ennodu

Paavai magal naanthaanae un yaedu

Male : Ini koodattum inbam naalum nammodu

Male Part

Vaanengum pon maalai kolam

Female : Vaazhvengum aanatha kaalam

Female Part

Aaa….aa….aa….aa….

Male : Aaah…..aa….aa…

Female : Aah….aa….aa….

Both : Aaah…..aa….aa….aah….

Female Part

Thaegam engengum pudhu kahal thaagam

Devan kai saerum antha yogam pothum

Male : Un arugae naan vanthaal dheiveegam

Pen azhagae nee endraal aanantham

Female : Ini koodattum inbam naalum nammodu

Male Part

Vaanengum pon maalai kolam

Vaazhvengum aanatha kaalam

Female : Ini vaazhum naalaengum

Varum inbam namsontham

Male : Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…

தமிழ்

பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

வாழ்வெங்கும் ஆனந்த காலம்

இனி வாழும் நாளெங்கும்

வரும் இன்பம் நம் சொந்தம்

வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

பெண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

வாழ்வெங்கும் ஆனந்த காலம்

இனி வாழும் நாளெங்கும்

வரும் இன்பம் நம் சொந்தம்

வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

பெண் : வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண் : முல்லை பூ வாடை

இள நெஞ்சை மூட

பட்டு பாவாடை புது மஞ்சம் தேட

பெண் : பாவலனே நீதானே என்னோடு

பாவை மகள் நான்தானே உன் ஏடு

ஆண் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

பெண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண் : இனி வாழும் நாளெங்கும்

வரும் இன்பம் நம் சொந்தம்

பெண் : வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

பெண் : வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண் : ஆஅ.....ஆ......ஆ.....ஆ...

ஆண் : ஆஆஹ்.....ஆ....ஆ....

பெண் : ஆஹ்.....ஆ.....ஆ.....

இருவர் : ஆஆஹ்.....ஆ....ஆ....ஆஹ்

பெண் : தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம்

தேவன் கை சேரும் அந்த யோகம் போதும்

ஆண் : உன் அருகே நான் வந்தால் தெய்வீகம்

பெண் அழகே நீ என்றால் ஆனந்தம்

பெண் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம்

வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண் : இனி வாழும் நாளெங்கும்

வரும் இன்பம் நம் சொந்தம்

ஆண் : வாழ்த்துதே வானமும் பூமியும்.....ம்ம்....ம்ம்.....

Song information

Singers: S. Janaki and Malasiya Vasudevan

Music by: Gangai Amaran

Release information: From Ragasiyam (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song