Roman script
Singer : K. J. Yesudas Music by : M. B. Sreenivas Male Part Vaan engum parithiyin sothi Malaigal meedhum parithiyin sothi Thaanai neerkadal meedhilum aangae Tharaiyin meedhum tharukkalin meedhum Male Part Kaanagathilum parppala aatrin Karaigal meedhum parithiyin sothi Maanavan than ulathanil mattum Vandhu nirkkum irulidhu vennae Irulidhuvennae….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீனிவாஸ் ஆண் : வானமெங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் ஆண் : கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி மாணவன் தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே இருளிது வென்னே......
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. B. Sreenivas
Release information: From Dhaagam (1974) · Singer: K. J. Yesudas · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Dhaagam
- Composer: M. B. Sreenivas