Roman script

Singers : K. J. Yesudas and Uma Ramanan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Female Part

Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa

Male Part

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Male Part

Poonthendralum

Female : Naanaanaa

Male : Pon megamum

Female : Naanaanaa

Male : En nenjilum ennavo solluthae

Male Part

Poovaasamum

Female : Naanaanaa

Male : Un nesamum

Female : Naanaanaa

Male : Sollaamalae ennaiyum killuthae

Female Part

Pala nooru aasaigal

Male : Lalalaa

Female : Vizhi meedhu thondruthae

Male : Lalalaa

Female : Aaraatha thaagam vanthu

Paadugindra velaithaanae

Male Part

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Female : Laa laa laal laa

Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa

Male Part

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Male Part

Aahaa aahaa…aa….

Female : Aah haah haa

Male : Aahaa aahaa…aa….

Female : Aah haah haa

Both : Laalla laa laalla laa

Laalla laa laalla laalla laal laa

Female Part

Ullangalin

Male : Naanaanaa

Female : Ullaadidum

Male : Naanaanaa

Female : Ennangalil endrumae inbamae

Female Part

Ondraagidum

Male : Naanaanaa

Female : Nerangalil

Male : Naanaanaa

Female : Unnoduthaan en manam theerumae

Male Part

Sillendra kaattrilae

Female : Lalalaa

Male : Senthoora poovilae

Female : Lalalaa

Male : Sollaatha aasai vanthu

Nenjai allum neram thaanae

Female Part

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Male Part

Aaa….aa….aa….aa….

Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa

Male Part

……………

Both : ……………

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

பெண் : ஏங்கிடும் மனம் சேர்ந்தது

இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண் : வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண் : பூந்தென்றலும்.....

பெண் : நானானா

ஆண் : பொன் மேகமும்.....

பெண் : நானானா

ஆண் : என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே

ஆண் : பூவாசமும்.......

பெண் : நானானா

ஆண் : உன் நேசமும்......

பெண் : நானானா

ஆண் : சொல்லாமலே என்னையும் கிள்ளுதே...

பெண் : பல நூறு ஆசைகள்.......

ஆண் : லலலா

பெண் : விழி மீது தோன்றுதே......

ஆண் : லலலா

பெண் : ஆறாத தாகம் வந்து

பாடுகின்ற வேளை தானே....

ஆண் : வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

பெண் : லா லா லால் லா....

ஏங்கிடும் மனம் சேர்ந்தது

இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண் : வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண் : ஆஹா ஆஹா....ஆ......

பெண் : ஆஹ் ஹாஹ் ஹா

ஆண் : ஆஹா ஆஹா....ஆ......

பெண் : ஆஹ் ஹாஹ் ஹா

இருவர் : லால்ல லா லால்ல லா

லால்ல லா லால்ல லால்ல லால் லா

பெண் : உள்ளங்களின்.......

ஆண் : நானானா

பெண் : உள்ளாடிடும்......

ஆண் : நானானா

பெண் : எண்ணங்களில் என்றுமே இன்பமே...

பெண் : ஒன்றாகிடும்.......

ஆண் : நானானா

பெண் : நேரங்களில்......

ஆண் : நானானா

பெண் : உன்னோடுதான் என் மனம் தீருமே....

ஆண் : சில்லென்ற காற்றிலே.....

பெண் : லலலா

ஆண் : செந்தூர பூவிலே.....

பெண் : லலலா

ஆண் : சொல்லாத ஆசை வந்து

நெஞ்சை அள்ளும் நேரம் தானே....

பெண் : வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

வானமே மழை மேகமே

இங்கு நீ இன்னிசை பாடி வா....

ஆண் : ஆஅ.....ஆ....ஆ....ஆ......

ஏங்கிடும் மனம் சேர்ந்தது

இன்பமே இவ்விடம் தேடி வா

ஆண் : ...................

இருவர் : .........................

Song information

Singers: K. J. Yesudas and Uma Ramanan

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Madhu Malar (1981) · Singer: K. J. Yesudas and Uma Ramanan · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song