Roman script
Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Female Part Kannanae nee vara kathirunthen Jannalil paarthirunthen Male : Kanvizhi thaamarai poothirunthen Ennudal verthirundhen Female Part Ovvoru raathiri velaiyilum Mannavan nyaabagamae Male : Karpanai medaiyil kandirundhen Manmadha naadagamae Female : Andhipagal kannimayil unnarugae..ae… Male Part Kanmani nee vara kaathirunthen Jannalil paarthirunthen Male Part {Neelam pooththa jaala paarvai Maanaa meenaa Female : Naangu kangal paadum paadal Neeyaa naanaa} (2) Male Part Kallirukkum Female : Poovidhu ..poovidhu Male : Kaiyanaikkum Female : Naal idhu.. naal idhu.. Male Part Ponnenna meniyum Female : Minnnida minnida Male : Melliya noool idai Female : Pinnida pinnida Male Part Vaadaiyil vaadiya Female : Aadaiyil moodiya Male : Thaen Female : Naan… Male Part Kanmani nee vara kaathirundhen Jannalil paarthirundhen Female : Kanvizhi thaamarai poothu irunthen Ennudal verthirundhen Male Part Ovvoru raathiri velaiyilum Mangaiyin nyaabagame Female : Karpanai medaiyil kandirundhen Manmadha naadagamae Male : Ponnazhagae poovazhagae ennarugae..ae Female Part Kannanae nee vara kathirundhen Jannalil paarthirunthen Male Part {Aasai theera pesa vendum Varavaa varavaa Female : Naalu perku osai ketkum Medhuvaa medhuvaa} (2) Male Part Pen mayangum Female : Nee thoda nee thoda Male : Kan mayangum Female : Naan vara naan vara Male Part Angangu vaalibam Female : Pongida pongida Male : Angangal yaavilum Female : Thangida thangida Male Part Tholgalil saindhida Female : Thogaiyai yendhida Male : Yaar ..Female : Nee…. Female Part Kannanae nee vara kathirunthen Jannalil paarthirunthen Male : Kanvizhi thaamarai poothirunthen Ennudal verthirundhen Female Part Ovvoru raathiri velaiyilum Mannavan nyaabagamae Male : Karpanai medaiyil kandirundhen Manmadha naadagamae Female : Andhipagal kannimayil unnarugae..ae… Male Part Kanmani nee vara kaathirunthen Jannalil paarthirunthen Female : Kanvizhi thaamarai pooththirundhen Ennudal verthirunthen
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்து இருந்தேன் பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் ஆண் : {நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா} (2) ஆண் : கள்ளிருக்கும் பெண் : பூவிது பூவிது ஆண் : கையணைக்கும் பெண் : நாள் இது நாள் இது .. ஆண் : பொன்னென்ன மேனியும் பெண் : மின்னிட மின்னிட.. ஆண் : மெல்லிய நூல் இடை பெண் : பின்னிட பின்னிட ஆண் : வாடையில் வாடிய பெண் : ஆடையில் மூடிய ஆண் : தேன் பெண் : நான் .. ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன் என்னுடல் வேர்த்து இருந்தேன் ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்து இருந்தேன் ஆண் : {ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா} (2) ஆண் : பெண் மயங்கும் பெண் : நீ தொட நீ தொட ஆண் : கண் மயங்கும் பெண் : நான் வர நான் வர ஆண் : அங்கங்கு வாலிபம் பெண் : பொங்கிட பொங்கிட ஆண் : அங்கங்கள் யாவிலும் பெண் : தங்கிட தங்கிட ஆண் : தோள்களில் சாய்ந்திட பெண் : தோகையை ஏந்திட ஆண் : யார் ... பெண் : நீ.... பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்து இருந்தேன் ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன் பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
Song details
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Thendrale Ennai Thodu (1985) · Lyricist: Vaali
- Singer: K. J. Yesudas and Uma Ramanan
- Film / album: Thendrale Ennai Thodu
- Composer: Ilayaraja