Roman script
Singers : Malaysia Vasudevan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part ………….. Male Part Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male Part Ilam dhevathaigal iru theril vanthu Vaazhththi pugazh paadattum Male Part Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male Part Paasam anbennum paamaalai sootti Paadal naan paaduven Naalum en kannan nandraaga vaazha Naane vazhi kaattuven Male Part Ponmani vairam muththaaram Anbodu tholinil naan soottuven Male Part Varum kaalaththilae oru rajan ena Ivan vaazhum nilai kaangindrean Male Part Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Female Part ………………. Male Part Unnai un annai thaalaattum paadal Engo ketkindrathu Female : Aa….aa….aa…aa…. Male : Pillai un anbil undaana paasam Paattil purigindrathu Male Part Indraval illai en pillai unnodu En manam azhugindrathu Male Part Aval pon idhayam en kanmaniyai Endrum kaakkum kaval tharum Male : Come on clap Male Part Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male Part Ilam dhevathaigal iru theril vanthu Vaazhththi pugazh paadattum
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ......................... ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி பாடல் நான் பாடுவேன் நாளும் என் கண்ணன் நன்றாக வாழ நானே வழி காட்டுவேன் ஆண் : பொன்மணி வைரம் முத்தாரம் அன்போடு தோளினில் நான் சூட்டுவேன் ஆண் : வரும் காலத்திலே ஒரு ராஜன் என இவன் வாழும் நிலை காண்கின்றேன் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் பெண் : ............................ ஆண் : உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல் எங்கோ கேட்கின்றது பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ...... ஆண் : பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம் பாட்டில் புரிகின்றது ஆண் : இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு என் மனம் அழுகின்றது ஆண் : அவள் பொன் இதயம் என் கண்மணியை என்றும் காக்கும் காவல் தரும் ஆண் : கமான் கிளாப் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும்
Song information
Singers: Malaysia Vasudevan and Poorani
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: Malaysia Vasudevan and Poorani · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Poorani
- Film / album: Malargalile Aval Malligai
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran