Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Kousalya Music by : Shyam Lyrics by : Vairamuthu Male Part Vaanam panneerai thoovum Kaalam kaarkaalamae Neram ponnaana neram Nenjil thaen odumae Poomaeni thallaadumae naalum kalloorumae Male Part Vaanam panneerai thoovum Kaalam kaarkaalamae Neram ponnaana neram Nenjil thaen odumae Poomaeni thallaadumae naalum kalloorumae Male Part Yaen intha naanam Idhu inbam thedum neram aah Yaen intha naanam Idhu inbam thedum neram Male Part Adi raaththiri veyyilae Oru paai podu mayilae Adi raaththiri veyyilae Oru paai podu mayilae Male Part Poomanjam pottapin naal enna paarppathu Poongaatru nanaigindra neram neeraadum poongodi Male Part Vaanam panneerai thoovum Kaalam kaarkaalamae Neram ponnaana neram Nenjil thaen odumae Poomaeni thallaadumae naalum kalloorumae Male Part …………….. Female Part Paal pondra paavai Udal poovai pola menmai Paal pondra paavai Udal poovai pola menmai Female Part Intha poomagal unakkae Ini yaen intha vazhakko Intha poomagal unakkae Ini yaen intha vazhakko Female Part Thaen mullai vaasanai ini enna yosanai Poomaalaiyae intha naalil naan unthan tholgalil Male Part Vaanam panneerai thoovum Kaalam kaarkaalamae Neram ponnaana neram Nenjil thaen odumae Poomaeni thallaadumae naalum kalloorumae Both : ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே ஆண் : வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே ஆண் : ஏன் இந்த நாணம் இது இன்பம் தேடும் நேரம் ஆஹ் ஏன் இந்த நாணம் இது இன்பம் தேடும் நேரம் ஆண் : அடி ராத்திரி வெய்யிலே ஒரு பாய் போடு மயிலே அடி ராத்திரி வெய்யிலே ஒரு பாய் போடு மயிலே ஆண் : பூமஞ்சம் போட்டபின் நாள் என்ன பார்ப்பது பூங்காற்று நனைகின்ற நேரம் நீராடும் பூங்கொடி ஆண் : வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே ஆண் : ..................... பெண் : பால் போன்ற பாவை உடல் பூவை போல மென்மை பால் போன்ற பாவை உடல் பூவை போல மென்மை பெண் : இந்த பூமகள் உனக்கே இனி ஏன் இந்த வழக்கோ இந்த பூமகள் உனக்கே இனி ஏன் இந்த வழக்கோ பெண் : தேன் முல்லை வாசனை இனி என்ன யோசனை பூமாலையே இந்த நாளில் நான் உந்தன் தோள்களில் ஆண் : வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே இருவர் : ......................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Kousalya
Music by: Shyam
Lyrics by: Vairamuthu
Release information: From Kal Vadiyum Pookkal (1983) · Singer: S. P. Balasubrahmanyam and Kousalya · Lyricist: Vaali · Music: Shyam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Kousalya
- Film / album: Kal Vadiyum Pookkal
- Composer: Shyam
- Lyricist: Vairamuthu