Roman script

Singer : P. Jayachandran

Music by : Shyam

Male Part

Vaa vaa aadi vaa

Vaa vaa aadi vaa unai azhaiththaen

Vaa vaa aadi vaa

Oru thani ilai pol vaa vaa aadi vaa

Oru thani ilai pol vaa vaa aadi vaa

Male Part

Kaadhoram thavazhum bhoopaalam inikkum

Theeyaana vizhigal poovaaga izhukkum

Madhu vasantham pudhu mayakkam

Siru salangai mani kural tharum mayil ival…

Male Part

Vaa vaa aadi vaa

Vaa vaa aadi vaa unai azhaiththaen

Male Part

Kaveri odi kaalodu aadum

Kannodam rendum thaalangal valarththidumo

Kaiyodu paavam kaalaththai vellum

Kal kooda ingae raaganganl isaiththidumo

Valarpiraiyil panithuli pol

Ilam viyarvai thudithudikkum

Udal muzhuthum malar sirikkum

Nadai kodiyinil ival uyir malaro….

Male Part

Surukkam pirakkum varai

Oruththi siriththu vara

Bodhai modhum kadhal paarvai

Kavithai ulaavum nilaave ullasam aayiram

Aanantham nethidum azhagiya sugam

Male Part

Vaa vaa aadi vaa

Vaa vaa aadi vaa unai azhaiththaen

Male Part

Kadhal tharum devi

Varum kaamabaanam kodi

Megangal dheepangal yaenthum ponmaalai

Ilanthendral theril iravennum ooril

Vilaiyaadum neramae….aa….aa…..aa….aa…

Vizhi moodum kolame…

Male Part

Ilamai inimai thara

Idhayam pudhumai pera

Paaduthe aaduthae ilam paruvam

Innaiththu inikkava

Anaiththu edukavaa eduthu kodukkavaa

Male Part

Vaa vaa aadi vaa…vaa vaa aadi vaa

Vaa vaa aadi vaa unai azhaiththaen

Vaa vaa aadi vaa…

Vaa vaa aadi vaa……

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : வா வா ஆடி வா.......

வா வா ஆடி வா உனை அழைத்தேன்

வா வா ஆடி வா

ஒரு தனி இலை போல் வா வா ஆடி வா.....

ஒரு தனி இலை போல் வா வா ஆடி வா.......

ஆண் : காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்

தீயான விழிகள் பூவாக இழுக்கும்

மது வசந்தம் புது மயக்கம்

சிறு சலங்கை மணிக் குரல் தரும் மயில் இவள்......

ஆண் : வா வா ஆடி வா

உனை அழைத்தேன் வா வா ஆடி வா....

ஆண் : காவேரி ஓடி காலோடு ஆடும்

கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்த்திடுமோ

கையோடு பாவம் காலத்தை வெல்லும்

கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ

வளர்பிறையில் பனித்துளிப் போல்

இளம் வியர்வை துடிதுடிக்கும்

உடல் முழுதும் மலர் சிரிக்கும்

நடை கொடியினில் இவள் உயிர் மலரோ....

ஆண் : சுருக்கம் பிறக்கும் வரை

ஒருத்தி சிரித்து வர

போதை மோதும் காதல் பார்வை

கவிதை உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம்

ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்

ஆண் : வா வா ஆடி வா

உனை அழைத்தேன் வா வா ஆடி வா....

ஆண் : காதல் தரும் தேவி

வரும் காமபாணம் கோடி

மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை

இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில்

விளையாடும் நேரமே......ஆ.....ஆஅ......ஆ......ஆ.......

விழி மூடும் கோலமே............................

ஆண் : இளமை இனிமை தர

இதயம் புதுமை பெற

பாடுதே ஆடுதே இளம் பருவம்

இணைத்து இனிக்கவா

அணைத்து எடுக்கவா எடுத்து கொடுக்கவா

ஆண் : வா வா ஆடி வா........வா வா ஆடி வா........

வா வா ஆடி வா உனை அழைத்தேன்

வா வா ஆடி வா...........

வா வா ஆடி வா..............

Song information

Singer: P. Jayachandran

Music by: Shyam

Release information: From Jaathi Pookkal (1987) · Lyricist: Na. Kamarasan

Explore this song