Roman script

Singer : P. Jayachandran
Music by : A. R. Rahman
Male Part
Kollaiyilae thennai vaithu
Kuruthola petti senju
Seeni pottu nee thinga
Chellamai pirandhavalo
Male Part
Marakkilayil thottil katta
Mamanavan mettu katta
Aranmanaiya vittu vandha
Alli rani kannurangu
Male Part
Marakkilayil thottil katta
Mamanavan mettu katta
Aranmanaiya vittu vandha
Alli rani kannurangu
Male Part
Mmmm…mmm…mmmm…
Mmm…mmm…mmm….mmm…
Mmm…mmm…

தமிழ்

ஆண் : கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ
ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு
ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு
ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்.....ம்ம்ம்
ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்ம்...
ம்ம்ம்...ம்ம்ம்ம்...

Song details

Music by: A. R. Rahman

Release information: From Kadhalan (1994) · Lyricist: Vairamuthu

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்