Roman script

Singer : P. Susheela

Music by : Shyam

Female Part

Raja….aa….aaa…..aa….aa….aa…

Deva…..aa….aaa…..aa….aa….aa…

Nee varuvaai maamaniyae

Kuzhanthai yesuvae….

Female Part

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Mana irul neekkum maanikka vilakkae

Madi meedhu vilaiyaada vaa

Chorus

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Aaa….aaha….aaa…..aa….aa…..

Aaa….aaha….aaa…..aa….aa…..

Aa….aaa…..aa….aa….aa…

Aaha….aaha….aaha….aaha….

Female Part

{Thirumaganae….

Chorus : Thirumaganae….

Female : Arul maganae

Chorus : Arul maganae

Female : Manamenum mani oonjalil neeyaadavaa} (2)

Female Part

Pudhiya vasantham en vaazhvil thondravae

Pon vaana poomazhai nee pozhinthida vaa

Naan konda ennam eedaerum vannam

Vaasal thedi vara vendumae….

Female Part

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Chorus : Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Chorus

…………………..

Female Part

Vazhiyillaiyo…

Chorus : Vazhiyillaiyo…

Female : Varamillaiyo….

Chorus : Varamillaiyo….

Female : Manam tharum oru pillaiyai naan yaenthavae

Female Part

Mazhalalai mozhigal en kaadhil ketkumo

Un thaaikku neeyumoru pon maganallavo

Mariyaavin mainthaa naan thedum kanthaa

Mangai vaazhvil thunaiyagavaa

Female Part

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Mana irul neekkum maanikka vilakkae

Madi meedhu vilaiyaada vaa

Chorus

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

Selvamae dheiveega malarae

Kuzhanthai yesuvae….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷியாம்

பெண் : ராஜா......ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ

தேவா......ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ

நீ வருவாய் மாமணியே...

குழந்தை ஏசுவே...

பெண் : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே

செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே

மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே

மடி மீது விளையாட வா

குழு : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே....

ஆஆ.....ஆஹ....ஆஅ.....ஆ.....ஆ.....

ஆஆ.....ஆஹ....ஆஅ.....ஆ.....ஆ.....

ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ

ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா......

பெண் : {திருமகனே......

குழு : திருமகனே..

பெண் : அருள் மகனே.....

குழு : அருள் மகனே

பெண் : மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா} (2)

பெண் : புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே

பொன் வான பூமழை நீ பொழிந்திட வா

நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்

வாசல் தேடி வரவேண்டுமே......

பெண் : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே

குழு : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே

குழு : ............................

பெண் : வழியில்லையோ......

குழு : வழியில்லையோ

பெண் : வரமில்லையோ.......

குழு : வரமில்லையோ.....

பெண் : மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே

பெண் : மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ

உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ

மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா

மங்கை வாழ்வில் துணையாகவா.....

பெண் : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே

மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே

மடி மீது விளையாட வா....ஆ.....

குழு : செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே....

செல்வமே தெய்வீக மலரே

குழந்தை ஏசுவே....

Song information

Singer: P. Susheela

Music by: Shyam

Release information: From Kuzhandhai Yesu (1984) · Lyricist: Pulamaipithan

Explore this song