Roman script
Singer : S. Janaki Music by : Shyam Female Part Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam Female Part Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Female Part Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee……arivaai maathae…. Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee……arivaai maathae…. Female Part Uravil thodarum ninaivin Mazhaiyil nanainthida vaa Kanavae ninaivaai maarida vaa Ninaivaai maarida vaa Female Part Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Female Part Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa…..viraivaai naeyae…. Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa…..viraivaai naeyae…. Female Part Kodiyum kilaiyum Iniyum inaiyum Unthan meethae vaa Kaniyae rasamae paadida vaa Rasamae paadida vaa Female Part Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa…. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam Female Part Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா..... அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்...... பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா..... பெண் : சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ.....அறிவாய் மாதே...... சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ.......அறிவாய் மாதே...... பெண் : உறவில் தொடரும் நினைவின் மழையில் நனைந்திட வா கனவே நினைவாய் மாறிட வா... நினைவாய் மாறிட வா... பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா..... பெண் : உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா.......விரைவாய் நீயே..... உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா.......விரைவாய் நீயே...... பெண் : கொடியும் கிளையும் இனியும் இணையும் உந்தன் மீதே வா கனியே ரசமே பாடிட வா ரசமே பாடிட வா பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா..... அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்...... பெண் : மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா.....
Song information
Singer: S. Janaki
Music by: Shyam
Release information: From Iniyavale Vaa (1982) · Lyricist: Kuruvikkarambai Shanmugam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Iniyavale Vaa
- Composer: Shyam