Roman script
Singer : S. Janaki Music by : Srikanth Deva Female Part { Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo} (2) Female Part Sondham endru solla Sondha nizhalthaano Vandha vazhi ellam Kallum mullum thaano Female Part Pirappathum iyarkaithan Irappathum iyarkaithaan Idaiyilae nadappadhu Edhuvumae seyarkaithaan Female Part Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo Female Part Chandiranum irukku Iravukku unakku Sooriyanum irukku Pagalukku unakku Dhevadhai irukku Anbukku unakku Kuraiyenna irukku Sollaiyaa enakku…sollaiyaa enakku Female Part Aaa….aaa…aaa…aaa.. Female Part Thatti vizhumbodhu Thaangi unna pidikka Kannil thanni vazhinjaa Seelaiyila thudaikka Paalmanam padaicha Pennoruthi irukka Innum enna kavalai Vaazhkkaiya thuvakka Vaazhkkaiya thuvakka… Female Part Aaraaro aaraaro aariro aaraaroo Aaraaro aaraaro aariro aaraaroo Aariro aaraaroo…aariro aaraaroo Aariro aaraaroo….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : { தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ } (2) பெண் : சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ பெண் : பிறப்பதும் இயற்கைதான் இறப்பதும் இயற்கைதான் இடையிலே நடப்பது எதுவுமே செயற்கைதான் பெண் : தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ பெண் : சந்திரனும் இருக்கு இரவுக்கு உனக்கு சூாியனும் இருக்கு பகலுக்கு உனக்கு தேவதை இருக்கு அன்புக்கு உனக்கு குறையென்ன இருக்கு சொல்லையா எனக்கு சொல்லையா எனக்கு பெண் : .................................... பெண் : தட்டிவிழும்போது தாங்கி உன்னப் பிடிக்க கண்ணில் தண்ணி வழிஞ்சா சீலையில துடைக்க பால்மனம் படைச்ச பெண்ணொருத்தி இருக்கா இன்னும் என்ன கவலை வாழ்க்கையத் துவக்க வாழ்க்கையத் துவக்க பெண் : ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ
Song details
Music by: Srikanth Deva
Release information: From Thirunaal (2016) · Lyricist: Muthu Vijayan
- Singer: S. Janaki
- Film / album: Thirunaal
- Composer: Srikanth Deva